பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சாடியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், மதரஸா கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய...
டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்​களில் பேரி​யம் குறைக்​கப்​பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. சோதனை முடிவு​களை மூன்று வாரங்​களில் தாக்கல் செய்​யு​மாறு மத்திய அரசுக்கு உத்​தர​விட்​டது. நாடு முழு​வதும் பட்​டாசுக்கு தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் என்​பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலையில் பல்​வேறு மாநிலங்களில் பட்​டாசு ஆலை உரிமம், விற்​பனை உரிமம் ரத்து...
கேரள மாநிலம், கொச்​சி​யில் ஹுப்​புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுரு​வும், இந்​தி​யா​வின் கிராண்ட் முஃப்​தி​யு​மான காந்​த​புரம் ஏபி அபூபக்​கர் முஸ்​லி​யார் பேசும்​போது, “பெண்கள் தங்​களது வீடு​களுக்​குள் மட்​டுமே இருக்க வேண்​டும். அவர்​கள் பொது வெளிக்கு வரக்​கூ​டாது” என்​றார். இதுகுறித்து கேரள முதல்​வர் வி.டி.சதீசன் கூறிய​தாவது: பெண்​கள் வீட்​டிலேயே இருக்க வேண்​டும் என்ற அபூபக்​கரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்​க​வில்​லை. இஸ்​லாம்​கூட, பெண்களை வீட்​டுக்​குள்​ளேயே கட்​டுப்​படுத்தி வைக்க வேண்​டும் என்று...
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை​யின் முதல் தலைமை நிர்வாக அதி​காரி​யாக விமா​னப்​படை முன்​னாள் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அயோத்தி ராமர் கோயி​லில் பக்​தர்​கள் அளித்த நன்​கொடை மற்றும் காணிக்​கைகள் திருடப்​பட்ட விவ​காரம் பெரும் சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக உத்​தரபிரதேச மாநில அரசு சிறப்பு புல​னாய்வு குழுவை அமைத்து விசா​ரணை நடத்​தி​யது. இதில் முறை​கேடு​கள் நடந்​தது உறுதி செய்​யப்​பட்​டு, அதுதொடர்பாக 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர். நீதி​மன்​றத்​தில்...
‘‘வெளி​நாட்டு பயணத்​தைத் தவிர்க்க வேண்​டும். தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம்’’ என்​று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. அமெரிக்கா - ஈரான் போர், கச்சா எண்​ணெய் விலை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களுக்கு மத்​தி​யில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக...
ஏழு​மலை​யான் குடி​கொண்​டுள்ள திரு​மலை​யில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்​கள் நடை​பெற உள்​ளன. முதல் பிரம்​மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. செப்​டம்​பர் மாத பிரம்​மோற்​சவத்​திற்கு வரும் 8-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்​கு​ரார்பன நிகழ்ச்சி நடை​பெறும். இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 - 10 மணி, இரவு...
நீட் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான வழக்கை சிறப்பு அதி​காரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்​து, டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி திட்​ட​மிட்​டிருந்த பேரணியை கை விடு​வ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. கடந்த ஜூலை மாதம் போராட்​டங்​களில் ஈடுபட்ட மாணவர்​கள் மீது பல்​வேறு காவல் நிலை​யங்​களில் எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்​றம் மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களை ரத்து...
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை பெய்வதால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. க‌பினி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 719 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில்,...
 ஆந்திரா​வின் கர்​னூலில் உள்ள ஆலை​யில் தொழிலாளியாக பணி​யாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார். ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கே​யுள்ள கொந்​தி​வாரி கிராமத்​தில் செயல்​படும் ஆலை​யில் மத்​திய புல​னாய்வு துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அங்கு பணி​யில் இருந்த தொழிலாளி நூர் முகமதுவை கைது செய்து விசா​ரணைக்​காக ஹைத​ரா​பாத்​துக்கு அழைத்து சென்​றனர். இதுகுறித்து மத்​திய புல​னாய்​வுத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “செகந்​தி​ரா​பாத்​தைச் சேர்ந்த நூர் முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​துள்​ளார். அவர்...
பூங்கா நகர் என்ற பெருமைகொண்ட பெங்களூருவாசிகளுக்கு லால் பாக், கப்பன் பூங்காக்கள் வெறுமனே கூடிக் கலையும் பொழுதுபோக்கு இடமல்ல. அவர்களிடம் கேட்டால், ’அவை எங்களின் அடையாளம்; எங்களுடன் கலந்த உணர்வு’ என்பார்கள். அவ்வாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்லாது பெங்களூருவாசிகளுடன் உணர்வுப்பூர்வ பிணைப்பையும் கொண்ட லால் பாக் பூங்காவில் ஆக.30 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ‘லால்பாக்-ல் நடப்போம்; லால்பாக்-காக நடப்போம்’ (Walk in Lalbagh. Walk for Lalbagh) என்று...