Google search engine
பிரம்​மாண்ட இயக்​குநர் ஷங்​கர், சு.வெங்​கடேசன் எழு​திய ‘வேள்​பாரி’ நாவலைத் திரைப்​பட​மாக இயக்க இருக்​கிறார். அதற்​கான உரிமையை வாங்கியுள்ள அவர், இப்​படத்தை 3 பாக​மாக உருவாக்க இருப்​ப​தாக முந்​தைய பேட்​டிகளில் கூறி​யிருந்​தார். தற்​போதைய, தனது கனவு படம் என்​றும் அதை அவர் தெரிவித்திருந்​தார். அந்​தப் படத்​தின் ‘பிரி புரொடக் ஷன்’ பணிகளுக்கு ஒரு வருடம் ஆகும் என்று கூறப்​படு​கிறது. அதற்​கான வேலைகளை அவரும் அவருடைய டீமும் தொடங்​கி​யுள்​ளனர். அதற்கு முன் இளம்...
லெஜண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படம் 'லீடர்'. 'எதிர்நீச்சல்', 'காக்கி சட்டை', 'கொடி' மற்றும் 'கருடன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்தார். சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் இப்படத்தில் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்....
என்​னிடம் மானேஜ​ராக இருந்​தவர், தம்பி அருணாச்​சலம். அவர் நிறைய விஷ​யங்​களில் என்​னிடம் ஆலோ​சனை கேட்​பார். நானும் அவரிடம் கேட்​பேன். தொழில் விஷய​மா​னாலும் சரி, குடும்​பம் தொடர்​பாக​வும் சரி. எனக்கு இன்​சூரன்ஸ் எடுக்க வேண்​டும் என்று பேசிக்​கொண்​டிருந்த போது, அவர் ஒரு முகவரை அனுப்​பி​னார். அவர் பெயர் செபாஸ்​டியன் இன்​ப​ராஜ். அவர் மனைவி புனி​தா. மகன் பெயர் நைஜில், மகள் இன்​பென்​டா. இன்​சூரன்ஸ் ஏஜென்​டாக அறி​முக​மான செபாஸ்​டியன், பிறகு என் குடும்​பத்​துட​னும்...
ஹிப்​ ஹாப் தமிழா எழுதி இயக்​கும் ‘மீசைய முறுக்​கு-2’ படத்​தில் கேட்​டிகா சர்​மா, சைத்ரா ஜே.ஆச்​சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்​ஷத் கான், நாசர், ரம்யா ரங்​க​நாதன், ஷாரா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். பாலாஜி சுப்​பிரமணி​யம், மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்திருக்​கும் இந்​தப்​படத்​துக்கு ஹிப்​ ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். பென்ஸ் மீடியா மற்​றும் அவ்னி மூவிஸ் சார்​பில் ஏ.சி.எஸ் அருண் ​கு​மார் மற்​றும் குஷ்பூ சுந்​தர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டைட்​டில்...
புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம், மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை மே 16 அன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில்...
தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து 7 நாட்கள் வரையும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை, வார இறுதி நாட்களிலும் (சனி, ஞாயிறு) தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் தற்போது தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் பண்டிகை அல்லது பொது...
நடிகர் கார்த்தி, சர்தார் 2, தமிழ் இயக்கும் மார்ஷல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்நிறுவனம், தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. கார்த்தியின் 30-வது படமான இதை கல்யாண் சங்கர் இயக்குகிறார். இவர், தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற மேட்,...
‘கருப்பு’ பண்ணலாம் என்ற முடிவை எடுக்க வைத்த கருப்பசாமிக்கு நன்றி என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அத்துடன், கருப்பசாமி பாடல் உருவானதன் பின்புலம் குறித்தும் அவர் விவரித்துள்ளார். தமிழகம் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘கருப்பு’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழகம் முழுக்க திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகிறார். நீண்ட இடைவெளி கழித்து கிடைத்துள்ள இந்த பிரம்மாண்டமான வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார்...
ஜன​நாயகன் தயாரிப்​பாள​ரான கே.​வி.என் புரொடக்‌ஷன்​ஸின் வெங்கட் கே.நாராயணா, திருச்​செந்​தூர் கோயிலுக்கு வந்​தார். சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்​போது, “’ஜனநாயகன்’ பற்​றிப் பேசுவதற்​கான இடம் இதுவல்ல. நான் சுவாமி தரிசனம் செய்​வதற்​காக வந்​தேன். ஆனால் ஏற்​கெனவே சொன்​னது போல, தணிக்​கைச் சான்​றிதழ் வருவதற்காகக் காத்​துக் கொண்​டிருக்​கிறோம். அவர்​கள் விரைவில் வழங்​கு​வார்​கள் என்று நம்​பு​கிறேன். நாங்​கள் படத்தை கூடிய விரைவில் வெளி​யிடு​வோம். தணிக்​கைச் சான்​றிதழ் கிடைத்​ததும்...
அறி​முக இயக்​குநர் ஜெய் சக்தி பிர​காஷ் இயக்​கி​யுள்ள திரைப்​படத்​துக்கு ‘பா​தாம்​கீர்’ என தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் சிவகு​மார், ஆன் ஷீத்​தல் நாயகன், நாயகி​யாக நடிக்கின்றனர். சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். யோகி ​பாபு கவுரவ வேடத்​தில் நடித்துள்ளார். விஷால் சந்​திரசேகர் இசையமைத்துள்ள இப்​படத்​துக்கு ஏ.குமரன் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். ரொமான்​டிக் காமெடி படமான இதை லார்ட்ஸ் பி தி இன்​டர்​ நேஷனல் புரொடக் ஷன்ஸ்...