தொடர்ந்து தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புவதா? – இந்திய திரைப்பட கூட்டமைப்பு மீது விமர்சனம்
இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட ‘லாபதா லேடீஸ்’ படம், போட்டியில் இருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இதில் ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ என்ற...
ரஜினியுடன் நடித்தது அற்புதமான அனுபவம் – நடிகர் உபேந்திரா உற்சாகம்
உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ’. சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமான இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர்....
அஜித்குமாரால் வந்த பைக் ஆசை – மஞ்சு வாரியர் விளக்கம்
நடிகை மஞ்சு வாரியர் தமிழில், தனுஷின் ‘அசுரன்', அஜித்தின் ‘துணிவு’, ரஜினியின் ‘வேட்டையன்’ படங்களில் நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இவர் அளித்துள்ள...
100-வது படத்துக்கு இசை: ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி
வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது...
‘வணங்கான்’ விழாவில் சூர்யா: சர்ச்சைகள் குறித்து பேசுவாரா?
இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதில் படத்தின் சர்ச்சைகள் குறித்து அவர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும், இயக்குநர்...
குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ ரிலீஸ் தேதி மாற்றம்!
குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய...
தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 3வது சிங்கிள் டிச.20-ல் ரிலீஸ்
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3வது சிங்கிள் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள...
நடிகர் பிரபாஸ் காயம்
நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்துள்ளார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அவருடைய...
நமது தொன்மக் கதைகளை படமாக்க வேண்டும்: நாசர்
சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல்...
‘டகோயிட்’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர்!
ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
ஷானில் டியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டகோயிட்’ (DACOIT)’. இதில் நாயகியாக ஸ்ருதிஹாசனை...
















