Google search engine
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நீண்டு கிடக்கும் நீர் பரப்பில் தண்ணீர் சலசலக்க ஒருவர் நடந்து வருகிறார். திரையில் ஒரு காவல் அதிகாரியின் குரல் ஒலிக்கிறது. மெல்ல இசை சாஸ்த்ரிய சங்கீதத்துக்கு மாற, ஓடும் காட்சிகளில் வன்முறை தெறிக்கிறது. இரண்டரை நிமிட ட்ரெய்லரில் கண்மண் தெரியாமல் எல்லாரும் சுடுகின்றனர், இல்லையெனில் கத்தியால் குத்துகின்றனர். ‘தெரிஞ்சவங்கள விட தெரியாதவங்க கிட்ட...
இயக்​குநர், நடிகர்​கள், ஒளிப்​ப​தி​வாளர் ஆகியோரின் பங்​களிப்​பு​களைப் பற்றி பார்​வை​யாளர்​கள் அறிந்​திருப்​பார்​கள். ஆனால் திரை​யில் ஒரு காட்சி தெளி​வாக​வும், கூர்​மை​யாக​வும் தோன்​று​வதற்​குப் பின்​னால் முக்​கிய​மான பங்​களிப்பை வழங்​கும் தொழில்​நுட்​பக் கலைஞர், ஃபோகஸ் புல்​லர் அல்​லது முதல் உதவி கேம​ராமேன். ஒளிப்​ப​தி​வாளரின் கற்​பனையைத் துல்​லிய​மாகத் திரை​யில் பதிவு செய்ய உதவும் அமை​தி​யான நிபுணர் இவரே. ஒரு நடிகரின் கண்​கள் துல்​லிய​மாக ஃபோகஸில் இருப்​பதும், ரேக் ஃபோகஸ் காட்​சி​யில் பார்​வை​யாளரின் கவனம் சரி​யான இடத்துக்கு...
மாதவன், அப்பாஸ், ரீமாசென், அப்பாஸ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001-இல் வெளியான திரைப்படம் ‘மின்னலே’. ’அலைபாயுதே’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாதவனை ‘ரொமான்டிக் ஹீரோ’வாக ரசிகர்களை உணரவைத்த படைப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கடந்த பிறகு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என்னையும் ஈர்க்கும் வகையில் இருப்பதுவே இந்தப் படத்தின் சிறப்பு. குடும்பத்தினருடன் சேர்ந்து டிவி பார்க்கும்போது அந்தப் படத்தின் சில காட்சிகளை...
நடிகர் தனுஷ், தனது பிறந்த நாளை கடந்த 28-ம் தேதி கொண்டாடினார். அதை முன்​னிட்டு அவரது நற்​பணி மன்​றம் சார்பில், வேல்ஸ் மருத்​து​வ​மனை மற்​றும் கல்​லூரி வளாகத்​தில் ரத்​த​தான முகாம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் ஏழை எளிய மாணவர்​கள் 150 பேருக்கு கல்வி ஊக்​கத்​தொகை, 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்​பத்​துக்கு 30 ஆட்டோக்களை தனுஷ் வழங்​கி​னார். பின்​னர் ரசிகர்​களிடையே அவர் பேசும்​போது கூறிய​தாவது: “நம் வாழ்க்​கை​யில நிறைய பிரச்​சனை...
சந்​தோஷ் பிர​தாப், பவ்யா த்ரி​கா, பூஜிதா பொன்​ன​ாடா, ஜெயப்​பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘சிக்​னல் அட் 11.30’. மலர்​விழி நடேசன் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அவரும் ஷிவானி சுப்​ரமணி​யும் தயாரித்​துள்​ளனர். ராஜா பட்​டாச்​சா​ரியா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி இமான் இசையமைத்​துள்​ளார். இப்​படம் குறித்து மலர்​விழி நடேசன் கூறும்​போது, “இது நான் இயக்​கி​யுள்ள 2-வது திரைப்​படம். ‘திரு​வாளர் பஞ்​சாங்​கம்’ என்ற காமெடி படத்தை ஏற்​கெனவே இயக்கி இருக்​கிறேன். தனிப்​பட்ட ஒரு...
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி...
பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு என பலர் நடித்​துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்கர் இசையமைத்​துள்ளார். நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்​யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னை​யில் நடைபெற்​றது. படக் ​குழு​வினர்...
‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று அழைக்​கப்​படும் ஜி.டி.​நா​யுடு​வின் பயோபிக்​கான ‘ஜி.டி.என்’ ஆக.7-ல் வெளி​யாக இருக்​கிறது. ஜி.டி.​நா​யுடு கதா​பாத்​திரத்​தில் மாதவன் நடித்​திருக்​கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்​கிற கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார் இயக்கி இருக்​கிறார். ‘ராக்​கெட்​ரி’ படத்​தைத் தயாரித்த வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் சார்​பில் விஜய் மூலன், வர்​கீஸ் மூலன் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்​பில் ஆர்​.​மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்​துள்ள இந்​தப்​படம் பற்றி இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மாரிடம் பேசினோம். ஜி.டி.​நா​யுடு பயோபிக்...
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனிருத், “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களின் மூலம் உங்களுடன் பயணித்த இந்த நினைவுகூரத்தக்கப் பயணம் மிகவும் அற்புதமான, உணர்ச்சிகரமான ஒன்றாகும்....
மறைந்த நடிகரும் தேமு​திக தலை​வரு​மான விஜய​காந்தின் மகன் சண்​முக பாண்​டியன் நடிக்​கும் படம், ‘வாணவேடிக்​கை’. இதை திரு இயக்​கு​கிறார். இவர், விஷாலின் தீராத விளை​யாட்​டுப் பிள்​ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய​வர். கேப்​டன் சினி கிரியேஷன்ஸ் சார்​பில் எல்கே சுதீஷ் எம்​.பி தயாரிக்​கும் இப்படத்​துக்கு அர்வி ஒளிப்​ப​திவு செய்​கிறார். சாம் சி.எஸ் இசையமைக்​கிறார். இப்​படத்​தில் நாயகி​யாக ஷிவானி ராஜசேகர் நடிக்​கிறார். இதைப் படக்​குழு அறி​வித்​துள்​ளது. நடிகர் டாக்​டர்...