துருவ் விக்ரம் நடிக்​கும் புதிய திரைப்​படத்​துக்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. கரண் அரவிந்த் குமார் இயக்​கும் இப்​படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​துக்கு சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கிறார். விக்கி ஒளிப்​ப​திவு செய்​கிறார். இதன் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில் துருவ் விக்ரம் ஸ்டைலிஷான மாஸ் தோற்​றத்​தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக் ஷன் காட்​சிகளின் தன்​மை​யுடன் காமிக் புக் பாணியி​லான காட்​சி​யமைப்​பும் இணைந்​திருப்​பது...
திரைப்​படங்​களில் அதிரடிச் சண்டைக் காட்சிகள் (Action Sequences) பார்​வை​யாளர்​களை இருக்​கை​யின் நுனிக்கே கொண்டு செல்​லும். ஒரு சண்​டைப் பயிற்​சி​யாளர் ஆபத்​தான செயல்​களை பாது​காப்​புடன், அழகியலுடன், கதை​யின் தேவைக்​கேற்ப வடிவ​மைக்​கும் படைப்​பாளி. சண்​டைக் காட்​சி​யின் வடிவ​மைப்பு திரைக்​கதையை வாசிப்​ப​திலிருந்தே தொடங்​கு​கிறது. கதா​பாத்​திரத்​தின் வயது, உடல் திறன், உணர்ச்​சி, சமூகப் பின்​னணி, பயன்​படுத்​தப்​படும் ஆயுதங்​கள், காட்​சி​யின் இடம், காலநிலை போன்ற அனைத்​தை​யும் ஆராய்ந்து சண்​டை​யின் பாணி​யைத் தீர்​மானிக்​கிறார் ஸ்டன்ட் கொரியோகி​ராஃபர். ஒரு காவல்​துறை அதி​காரி​யின்...
நடிகை ஜோதிகா தனது 20-வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு, ‘எங்களின் சிறப்பான நாளின் சில தருணங்கள்’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  நட்சத்திர தம்பதியான சூர்யா - ஜோதிகா தங்களின் 20-வது திருமண நாளை செப்டம்பர் 11-ம் தேதி கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தின் பதிவுகளையும், புகைப்படங்களையும் ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண நாள் கொண்டாட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை செப்டம்பர் 15-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம்...
பிரித்விராஜின் ‘டாய்ரா’ முதல் விமலின் ‘சண்டக்காரி’ வரை இந்த வாரம் பல வித்தியாசமான படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அதன் பட்டியல் இது. என்ன விலை: சஜீவ் பழவூர் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘என்ன விலை’. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், கமலேஷ் ஜெகன், விஜயலட்சுமி வீரமணி, ஷாஷா சிவகுமார், மோகன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தமிழ் படம் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில்...
புது​முகங்​கள் அமல் அஜித், ஆதி​யா, சிங்​கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்​ளிட்​டோர் நடித்​துள்ள திரைப்​படம், ‘கன்​னடத்​துப் பைங்கிளி’. இதை சாய்​ரமணி இயக்​கி​யுள்​ளார். இதில் கே.​பாக்யராஜ் முக்​கிய வேடத்​தில் நடித்​துள்​ளார். சுமார் 35 ஆண்டுகளுக்​குப் பிறகு பாக்​ய​ராஜும் அவரது மனைவி பூர்​ணிமா பாக்​ய​ராஜும் இணைந்து நடித்த படம் இது. டி.​ராஜேந்​தர் பாடல்​களை எழுதி இசையமைத்​துள்​ளார். ஓசூரில் 1990-களில் நடை​பெற்ற உண்​மைச் சம்​பவத்​தின் அடிப்​படை​யில் கதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. எம்​.பி.எம். என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில்...
ரியோவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ரியோ – சானியா ஐயப்பன் நடித்துள்ள படம் ‘மேடி’. இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.ஜே.விஜய், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ரோல் டைம் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது....
சரண்​ராஜ் செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் உரு​வாகும் திரைப்​படம், ‘மண்டவெட்டி’. டஸ்​கர்ஸ் டென் பிக்​சர்ஸ் சார்​பில் அவரே தயாரித்துள்ள இப்​படம், உளவியல் ரீதி​யான பதற்​றம், நாட்​டுப்​புற நம்பிக்கைகள் மற்​றும் மனித உணர்​வு​களை ஒருங்​கிணைக்​கும் இருண்ட அமானுஷ்ய க்ரைம் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்​ளது. செஞ்சி எனப்​படும் சக்​தி​வாய்ந்த உள்​ளூர் தெய்​வத்​தைச் சுற்றியுள்ள மர்​ம​மான தொன்​மக் கதைகளை அடிப்​படை​யாகக் கொண்​டு, ஆழமான அச்​சத்​தை​யும் உணர்​வுப்​பூர்​வ​மான தாக்கத்தை​யும் ஏற்​படுத்​தும் வகை​யில் இப்​படத்​தின் கதை நகர்கிறது. பிர​காஷ் மனிதன் ஒளிப்​ப​திவு...
ஆனந்த் ஷங்​கர் இயக்​கத்​தில் விக்ரம் நடிக்​கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்​பில் டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்க, செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரிக்​கின்​றனர். இதில் எம்​.எஸ்​.​ பாஸ்​கர், ஊர்​வசி, சம்​யுக்தா ஹெக்​டே, ரியா ஷிபு, வி.டி.​வி. கணேஷ் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இந்​தப் படத்​துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்​தப் படத்​தின் டைட்​டில் டீஸர் வரவேற்​பைப் பெற்​று​வரு​கிறது....
‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சூரி பதிவிட்டுள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான ‘மண்டாடி’ படம் கடந்த செப்.10 அன்று வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு...
“ஒரு திரைப்​படத்​துக்​கான காட்​சிகளை வெட்​டிச் சேர்ப்​பது மட்​டும் படத்​தொகுப்பு அல்ல. ஒரு கதையை அதன் சுவைக் குறை​யாமல் சொல்​லும் முக்​கிய கலை​தான் அது” என்​கிறார் படத்​தொகுப்​பாளர் விஜய் வேலுக்குட்​டி. தமிழ் சினி​மா​வின் குறிப்​பிடத்​தக்க படத் தொகுப்​பாளர்களில் ஒரு​வ​ரான இவர், அஜித்​தின் ‘துணிவு’, ‘வலிமை’, ‘குட் பேட் அக்​லி’, விஷாலின் ‘மார்க் ஆண்​டனி’, கார்த்​தி​யின் ‘சர்​தார் 2’ உள்பட பல ஆக் ஷன் திரைப்​படங்​களில் பணி​யாற்​றிய​வர். “தொடர்ந்து ஆக் ஷன் படங்​களாகத்​தான் எனக்கு...