சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?
நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகரான சயிப் அலிகான் (54), மகாராஷ்டிர மாநிலம் மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்....
துபாய் ரேஸில் 3-ம் இடம் பிடித்தது அஜித் அணி!
துபாயில் நடக்கும் ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமை யிலான ‘அஜித்குமார் ரேஸிங் அணி’ பங்கேற்றுள்ளது. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டபோது, அஜித் ஓட்டிய...
மதகஜராஜா – திரை விமர்சனம்
கிராமம் ஒன்றில் கேபிள் நெட்வொர்க் நடத்தும் மதகஜராஜா (விஷால்), தனது பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்துக்காக அவர் ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களான கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம்...
வணங்கான் – திரை விமர்சனம்
கன்னியாகுமரியில் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தனது தங்கையுடன் (ரிதா) வசிக்கிறார் மாற்றுத் திறனாளி இளைஞனான கோட்டி (அருண் விஜய்). அவர் மீது, சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யும் டீனாவுக்கு (ரோஷினி பிரகாஷ்) காதல்....
ஜன.14 வெளியாகிறது ’ஜெயிலர் 2’ அறிவிப்பு!
ஜனவரி 14-ம் தேதி ரஜினி நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம்...
திரை விமர்சனம்: மெட்ராஸ்காரன்
ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா...
வணங்கான் Review: வக்கிரங்களுக்கு எதிரான பாலாவின் ‘ட்ரீட்மென்ட்’ எப்படி?
காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி நாயகன் ஆதரவற்றோர் இல்லத்தில் காவலராக பணிபுரிகிறார். அங்கு நிகழும் வெளியே சொல்ல முடியாத சம்பவத்துக்கு எதிராக நாயகன் ஆற்றும் எதிர்வினைதான் ‘வணங்கான்’ திரைப்படம்.
கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த...
“விரைவில் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்” – விஷால் குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி
விஷால் உடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல்...
‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ போல ஒரு படம் – ‘கேம் சேஞ்சர்’ குறித்து ஷங்கர்
ஒரு அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த கதை. இந்த படத்தில் எனக்கு பிடித்ததே அதன் வேகம் தான் என்று ‘கேம் சேஞ்சர்’ குறித்து இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து...
மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...
















