திரைப்​படத்​தில் ஒப்​பனை (Make-Up) என்​பது வெறும் அழகுபடுத்​தும் கருவி மட்​டுமல்ல. அது ஒரு கதா​பாத்​திரத்தை உரு​வாக்​கும் முக்​கிய​மான கலை. ஒரு நடிகரை இளமை​யாக​வும், வயதான தோற்​றத்​தி​லும், நோயுற்​றவ​ராக​வும், வீர​னாக​வும் வில்​ல​னாக​வும் மாற்​றும் சக்தி ஒப்​பனைக்கு உண்​டு. ஆனால் ஒரு சிறந்த ஒப்​பனை, சரி​யான ஒளிப்​ப​திவு இல்​லாமல் முழு​மையடை​யாது. அதே​போல், திறமை​யான ஒளிப்​ப​தி​வாள​ரும் ஒப்​பனை​யின் தன்​மை​களைப் புரிந்​து​ கொள்​ளாமல் சிறந்த காட்​சிகளை உரு​வாக்க முடி​யாது. திரைப்பட வரலாற்​றில் ஒப்​பனை​யாள​ரும், ஒளிப்​ப​தி​வாள​ரும் இணைந்து...
மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர். விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன்....
சில மரணங்கள் ஒரு காய்ந்த இலை காற்றில் பறந்து கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் விழுந்து மறைவது போல நிகழ்ந்து மறைந்து போகும். சில மரணங்கள் இதயத்தின் ஆழத்தில் நிலநடுக்கத்தை உணரச்செய்து விட்டுப் போகும். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், மிகச்சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த ஆய்வாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த ஆசிரியர் என கலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஆழமாக இயங்கிக் கொண்டிருந்த அண்ணன் செழியனின் மரணம், அந்தக் காலையின் அமைதியில் அணுகுண்டை...
‘வண்​ணத்​துப்​ பூச்​சி’ என்ற சிறு​வர்​களுக்​கான படத்தை இயக்​கிய ராசி அழகப்​பன் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆண்ட’ என்று தலைப்பு வைத்​துள்​ளார். இப்​படத்தை மதர் ஆர்ட்ஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அவரே தயாரிக்​கிறார். படம் பற்றி அவர் கூறும்​போது, “சில வருடங்​களுக்கு முன் நான் எழு​திய ‘விருட்​சம்’ என்ற சிறுகதை​யின் அடிப்​படை​யில் இப்படத்தின் கதையை உரு​வாக்​கி​யுள்​ளேன். ஜென் ஸி தலை​முறை​யின் பார்​வை​யில் தொடங்​கி, 1980-களின் வாழ்க்​கைச் சூழலை உயிர்ப்புடன் கண்​முன் கொண்டு வந்து...
தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். பழைய நிர்​வாகி​களின் பதவி காலம் முடிவடைந்​த​தால், கடந்த 12ம் தேதி தேர்​தல் நடை​பெற இருந்​தது. இச்​சங்​கத்​தின் தலைவராக இருந்த கே.​பாக்​ய​ராஜ் மறைவை அடுத்து தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இச்​சங்​கத்​தின் தேர்​தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தலை​வர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலை​மை​யில் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரன் தலை​மை​யில்...
வாழ்க்​கை, எல்​லோருக்​கும் ஏராள​மாக கற்​றுக்​கொடுக்​கிறது. அந்​தக்​கற்​றலில் இருந்தே மனிதன் தன்னை மெரு​கேற்றிக் கொள்​கிறான், அல்​லது தன்னை மாற்​றிக்​கொள்​கிறான். அப்​படி மாற்​றிக்​கொள்​வதும், மெரு​கேற்​றிக்​ கொள்​வதுமே வாழ்க்​கைப் பாட​மாக​வும் இருக்​கிறது. நான் எனது வாழ்​பனுவங்​களில் இருந்து கற்ற விஷ​யங்​களை இங்கே 40 வாரங்​களாகத் தொட​ராக எழுதி வந்​திருக்​கிறேன். நான் கற்​றது, பெற்​றது உள்​ளிட்ட அனுபவங்​களை வெளிப்​படையாக பேசி​யிருக்​கிறேன். நாகப்​பட்​டினத்​தில் நான் பிறந்​தது, 1962 சீனப்​போரின் போது, எங்​கள் ஊரிலும் குண்டு போடு​வார்​கள் என பயந்​தது,...
எனது ஏழாம் வயதிலே நான் அதிர்ச்சியோடு அறியவந்தது உறவுக்காரர்கள் இல்லங்களில் உதவிக்கு அழைக்கப்படும் பட்டா சித்தியின் கொடுமையான கதை. அவர் எங்கள் தந்தைக்குச் சித்தி. ஐந்தரை வயதில் திருமணம் முடித்து அந்தப் பச்சிளம் கணவன் அடுத்த ஆண்டே மரித்துப் போக, பருவமடைவதற்கு முன்பே கைம்பெண் ஆனவர். அப்படியே தொண்ணுறு வயதுவரை வாழ்ந்து மறைந்தவர். எந்த வயதில் ஓர் ஆண் தன் மனைவியைப் பறிகொடுத்தாலும் மறுமணம் செய்துகொள்வதற்கான இசைவை மனைவியிடம் இருந்து...
மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு அரசு மரி​யாதை​யுடன் மைசூரு​வில் உள்ள பண்​ணைத் தோட்​டத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது. பிரபல பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி, மைசூரு​வில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார். அவருக்கு வயது 88. ஆந்​திர மாநிலம் குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அரு​கிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார். சுமார் 60 ஆண்டு கால​மாக, 48 ஆயிரத்​துக்​கும்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். சஜீவ் பழூர் இயக்கி​யுள்​ளார். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை, கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில் நடிகர் கருணாஸ் கூறும்​போது, “இது ராமேஸ்​வரம் பின்​னணி​யில் நடக்​கும் படம். மலை​யாள எழுத்​தாள​ரான சஜீவ் பழூர், இந்​தப்...
பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்​கர் இசையமைத்​துள்​ளார். நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்​ளனர். வரும் 17ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் சிறப்பு விருந்​தினர்​களாக சமுத்​திரக்​க​னி, சசி குமார் கலந்து கொண்​டனர். நடிகை ரம்யா...