செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் கென் கருணாஸ் நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ’யூத்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு பல்வேறு இயக்குநர்கள் கென் கருணாஸ் இயக்க அணுகி வருகிறார்கள். ஆனால், அவரோ வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘ராஜன் வகையறா’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ‘கட்டா குஸ்தி’ படங்களின் இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க கென் கருணாஸ் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ‘கட்டா குஸ்தி...
2024-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்​களுக்கு முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வர் விஜய்: கடந்த 2024-ம் ஆண்​டில் வெளிவந்த திரைப்​படங்​களுக்​கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டன. அதில் நடிகரே இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்​படத்​துக்கு சிறந்த தமிழ் திரைப்​படத்​துக்​கான விருதும், `கேப்​டன் மில்​லர்’ திரைப்​படத்​துக்கு சமூக...
விஜய் சேதுபதி நடித்த 'வன்மம்' என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஜெயகிருஷ்ணா என்ற ஜேகே. தற்போது நடிகராக கவனம் பெற்று இவர், 'அசுரன்', 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'பிளாஸ்ட்' என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘லிங்கம்' வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அவர் கூறும்போது, “சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு 80-களில் சென்னைக்கு வந்தேன். கமல்ஹாசனின் ராஜ்...
Follow Us ‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று கூறப்​படும், ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்கை கதை, ‘ஜிடிஎன்’ என்ற பெயரில் திரைப்​பட​மாகி​ உள்ளது. ஜி.டி.​நா​யுடு​வாக ஆர்​.​மாதவன் நடித்​துள்​ளார். இதில் சத்​ய ​ராஜ், ஜெய​ ராம், பிரி​யா மணி, துஷாரா விஜயன், தம்பி ராமை​யா, வினய் ராய் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ‘ராக்​கெட்​ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்​தைத் தொடர்ந்​து, வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்​டும் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்தி...
அதர்வா முரளி நாயக​னாக நடித்​துள்ள ‘இத​யம் முரளி’, கடந்த 10ம் தேதி வெளி​யானது. இதில் கயாது லோஹர், ப்ரீத்தி முகுந்​தன், பரிதாபங்​கள் சுதாகர், ராபர்ட், இசை அமைப்​பாளர் தமன், ரக் ஷன் என பலர் நடித்​துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்​கி​னார். இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து படக்​குழு​வினர் செய்​தி​யாளர்​களைச் சந்தித்தனர். அப்​போது, அதர்வா முரளி கூறும்​போது, “இந்​தப்​ படத்​தின் பயணம் தொடங்கி மூன்​றரை ஆண்​டு​கள்...
தமிழில், சொக்​கத்​தங்​கம், கடல்​பூக்​கள், தென்​றல், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் உமா. மலையாளம், கன்​னடம், தெலுங்கு படங்​களி​லும் நடித்​துள்​ளார். 2006ம் ஆண்டு துஷ்​யத் என்​பவரைத் திரு​மணம் செய்து கொண்ட அவர், திரு​மணத்​துக்குப் பிறகு நடிக்​க​வில்​லை. நடிகை சுமித்ராவின் மகளான இவர் மார்​பகப் புற்​று​நோ​யால் பாதிக்கப்பட்​டு, அதற்​காகச் சிகிச்சை மேற்கொண்டு வரு​கிறார். இந்​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருப்​பதை சில வாரங்​களுக்கு முன் அறி​வித்த அவர், இப்​போது வெளி​யிட்​டுள்ள பதி​வில், “கீமோ மற்றும் இம்​யூனோ...
நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு நடித்​துள்ள திரைப்​படம் ‘அன்பே டயா​னா’. பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள இப்​படத்​தில் ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன் என பலர் நடித்​துள்​ளனர். இதில் நடித்​தது பற்றி ரோஜா கூறும்​போது, “இந்​தப் படத்​தில் அம்மா​வாக நடித்​துள்​ளேன். கதைப்​படி, சென்​னை​யில் குடியேறிய தெலுங்கு குடும்​பம் என்​ப​தால் படத்​தில் தெலுங்கு பேசி நடித்துள்ளேன். இயக்​குநர் பாரி இளவழகன், என்னை மனதில் வைத்து தான் இந்​தக் கதா​பாத்​திரத்தை...
தமிழக முதல்வராகிவிட்டார் விஜய். அவருடன் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இணைந்து நடித்த சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நட்சத்திரம். இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்தாலும் அவர்களைச் சிறந்த நண்பர்களாகச் சித்தரித்தது 2001-இல் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’. 2008-இல் பிறந்த நான், என் பள்ளிக் காலத்தில் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் 2020-இல் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடே ஊரடங்கில் சுருண்டபோது, பள்ளிக்குச் செல்ல வாய்ப்பின்றி...
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 9-ஆவது தயாரிப்பான 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.  மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வாணவேடிக்கை’. இப்படத்தின் தொடக்க விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல்.கே.சதீஷின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார். 'தீராத விளையாட்டுப்...
 தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ்...