Google search engine
இந்தியத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும், நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்தின் ராமர் அறிமுக டீசர் வீடியோ இன்று வெளியானது.  டீசர் எப்படி? - டீசரின் தொடக்கத்தில் ‘இது நம் வரலாறு, நம் உண்மை’  என்ற கேப்ஷன்கள் வருகின்றன. காட்சிகள் நவீன சிஜிஐ தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாட்டால் சற்று செயற்கையாகத் தெரிந்தாலும், ராமராக ரன்பீர் கபூர் திரையில் தோன்றியவுடன் டீசரின் டோன் மாறுகிறது. பாலகாண்டம் முதல் ஆரண்ய காண்டம் வரையிலான...
கென் கருணாஸ் இயக்கி நாயக​னாக நடித்​துள்ள படம், ‘யூத்’. இந்​தப்​படத்தை பார்​வதா என்​டர்​டெய்ன்​மென்ட் நிறு​வனம் சார்​பில் கருப்​பையா சி ராம் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். பள்​ளிக்​கூடப் பின்​னணி​யின் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்​தில் அனிஷ்​மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகி​களாக நடித்​துள்​ளனர். தேவதர்​ஷினி, சுராஜ் வெஞ்​சரமூடு முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளனர். இப்​படம் மார்ச் 19-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற இப்​படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்​துள்​ளது....
சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குள்ள’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ஆகும். அச்சு ராஜாமணி இசையமைத்து, பாடியிருக்கும் இதன் பாடல் வரிகளை, கானா சல்லு எழுதியுள்ளார். விஹாஸ் நாகராஜ் இயக்கி இருக்கிறார். ஜான்ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். டீஜே...
சத்யஜோதி நிறுவனத்தின் படத்துக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைக்கவுள்ளார் இளையராஜா. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தாலும், யார் இசையமைப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’,...
துரை.செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்​துள்ள படம், ‘லீடர்’. ராஜ்புத், ஷாம், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில், ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்​போது, “ஓர் அப்​பாவி அப்​பா​வும் மகளும் சந்​தோஷ​மாக வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள். திடீரென்று அவர்​களின் வாழ்க்கை​யில் கேங்​ஸ்​டர் கும்​பல் நுழைகிறது, பிறகு நடக்​கும் விஷயங்களை இயக்​குந‌ர் துரை செந்​தில்​கு​மார் இன்​றைய தலைமுறை​யினருக்​குப் பிடிக்​கும் வகை​யில் நேர்த்​தி​யாக​வும், அழகாக​வும் இயக்கி இருக்​கிறார். இப்​படத்​தில் அவர்...
கென் கருணாஸ் இயக்கி நாயக​னாக நடித்​துள்ள படம், ‘யூத்’. இந்​தப்​படத்தை பார்​வதா என்​டர்​டெய்ன்​மென்ட் நிறு​வனம் சார்​பில் கருப்​பையா சி ராம் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். பள்​ளிக்​கூடப் பின்​னணி​யின் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்​தில் அனிஷ்​மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகி​களாக நடித்​துள்​ளனர். தேவதர்​ஷினி, சுராஜ் வெஞ்​சரமூடு முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளனர். இப்​படம் மார்ச் 19-ல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற இப்​படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்​துள்​ளது....
“ஜி.வி. பிரகாஷ் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியான படம் ‘யூத்’. மார்ச் 19-ம் தேதி வெளியான இப்படத்தினை கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை புரிந்தது. தற்போது நல்ல வசூல் செய்து வருவதால் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது...
ஒலி​யும் ஒளி​யும் இணைந்து பார்​வை​யாளர்களின் ஆழ்​மனதோடு நிகழ்த்​தும் உரை​யாடலே திரைப்​படங்​கள். ஒளிப்​ப​தி​வாளரின் கோண​மும், இசையமைப் பாளரின் ராக​மும் இணை​யும் புள்​ளி​யில் ஒரு காட்​சி​யின் ஆன்மா பிறக்​கிறது. நீண்ட ஷாட்​களும் இசை​யின் சுவாச​மும் ஒளிப்​ப​திவு ஒரு கதையைச் சொல்​லும் ‘உடல்’ என்​றால், பின்​னணி இசை மற்​றும் பாடல்​கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்​கும் ‘ஆன்​மா’ போன்​றது. காட்​சி​யில் வெட்​டு​கள் குறை​வாக இருந்​து, கேமரா நீண்ட நேரம் ஒரு​வரை அல்​லது ஒரு சூழலைப் பின்​தொடரும்​போது...
சென்னை நசரத்​பேட்​டை​யில் வீடு கட்​டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்​சினை ஏற்​பட்​டது. அப்​போது எனக்கு அங்கு அறி​முக​மானவன் அந்​தப் பகுதி வார்டு மெம்​ப​ராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழு​மலை. அன்​றி​லிருந்து என்னை அடிக்​கடி ‘நை​னா’என்று அழைக்க ஆரம்​பித்​தான். நான் எங்கு போனாலும் என்னை நிழலாகத் தொடர்ந்​தான். ராமானுஜரின் தீவிர பக்​தன். இரு​வரும் பல கோயில்​களுக்கு ஒன்​றாக சென்​றிருக்​கிறோம். எனக்​குத் தெரிந்த பெண் ஒரு​வருக்கு விழுப்​புரம் அருகே உள்ள...
‘மதராஸி’ படத்தின் தோல்வியை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மதராஸி’. கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியை தழுவியது. இதனிடையே, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தில் ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர்,...