தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி...
பாரி இளவழகன் இயக்​கி, நாயக​னாக நடித்​துள்ள படம் ‘அன்பே டயா​னா’. ரம்யா ரங்​க​நாதன், ரோஜா, சேத்​தன், பரி​தாபங்​கள் கோபி, இஸ்​மத் பானு என பலர் நடித்​துள்ள இப்​படத்​துக்கு பரத் சங்கர் இசையமைத்​துள்ளார். நியோ கேசில் கிரியேஷன்​ஸின் சத்​யா கரி​காலன், மில்​லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவ​ராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னை​யில் நடைபெற்​றது. படக் ​குழு​வினர்...
‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று அழைக்​கப்​படும் ஜி.டி.​நா​யுடு​வின் பயோபிக்​கான ‘ஜி.டி.என்’ ஆக.7-ல் வெளி​யாக இருக்​கிறது. ஜி.டி.​நா​யுடு கதா​பாத்​திரத்​தில் மாதவன் நடித்​திருக்​கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்​கிற கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார் இயக்கி இருக்​கிறார். ‘ராக்​கெட்​ரி’ படத்​தைத் தயாரித்த வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் சார்​பில் விஜய் மூலன், வர்​கீஸ் மூலன் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்​பில் ஆர்​.​மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்​துள்ள இந்​தப்​படம் பற்றி இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மாரிடம் பேசினோம். ஜி.டி.​நா​யுடு பயோபிக்...
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அனிருத், “கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜனநாயகன் ஆகிய திரைப்படங்களின் மூலம் உங்களுடன் பயணித்த இந்த நினைவுகூரத்தக்கப் பயணம் மிகவும் அற்புதமான, உணர்ச்சிகரமான ஒன்றாகும்....
மறைந்த நடிகரும் தேமு​திக தலை​வரு​மான விஜய​காந்தின் மகன் சண்​முக பாண்​டியன் நடிக்​கும் படம், ‘வாணவேடிக்​கை’. இதை திரு இயக்​கு​கிறார். இவர், விஷாலின் தீராத விளை​யாட்​டுப் பிள்​ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய​வர். கேப்​டன் சினி கிரியேஷன்ஸ் சார்​பில் எல்கே சுதீஷ் எம்​.பி தயாரிக்​கும் இப்படத்​துக்கு அர்வி ஒளிப்​ப​திவு செய்​கிறார். சாம் சி.எஸ் இசையமைக்​கிறார். இப்​படத்​தில் நாயகி​யாக ஷிவானி ராஜசேகர் நடிக்​கிறார். இதைப் படக்​குழு அறி​வித்​துள்​ளது. நடிகர் டாக்​டர்...
இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்​கு’. இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, இதன் அடுத்த பாகம் உருவாகி​யுள்​ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்​கி, ஹீரோ​வாக நடித்துள்ள இப்​படத்​தில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில்...
தமிழில் கண்​ணுக்​குள்​ளே, சூரன், தில​கர் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் மலை​யாள நடிகை அனு​மோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்​ததன் மூலம் கவனிக்​கப்​பட்ட இவர், தனிமை​யில் வாழ்​வது குறித்து எந்த வருத்​த​மும் இல்லை என்​றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்​சி​யாக​வும் இருப்​ப​தாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்​றியடைய​வில்​லை. அதற்​காக யாரை​யும் குறை சொல்ல விரும்​ப​வில்​லை. சில உறவு​கள் இயல்பாக நீடிக்​காது. அது...
 ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது “‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த ஆண்டு அதை விட தகுதியான பல படங்கள் நிறைய இருக்கிறது. அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான்...
இந்​தி​யில்​ 2009-ம்​ ஆண்​டு வெளி​யான ‘லக்​’ என்​ற படம்​ மூலம்​ நடிகை​யாக அறி​முக​மானவர்​ ஸ்ரு​தி. இப்​போது தமிழ்​, தெலுங்​கு, இந்​தி என 3 மொழிகளி​லும்​ நடித்​து வரு​கிறார்​. இசைக்​ கலைஞருமான அவர்​ பாடல்​களும்​ பாடி வரு​கிறார்​. தனி ஆல்பங்களும்​ வெளி​யிட்​டு வரு​கிறார்​. நடிகை​யாக 17 ஆண்டுகளை நிறைவு செய்​துள்​ள ஸ்ரு​தி ஹாசன, அந்​தப்​ பயணம்​ பற்​றி பேசி​யிருக்​கிறார்​. இதுபற்​றி அவர்​ கூறும்​போது, “இந்​தப்​ பயணம்​ எனக்​கு என்​னைப்​ பற்​றி​யும்​, என்​...
காதலை மையப்​படுத்தி உரு​வாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோ​வாக நடித்து இயக்​கு​கிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்​ படத்​தில் பணி​யாற்​றிய​வர். சங்​கீ​தா, சக்​திவேல், குண்டு சத்​யா, வினோத் விஜய் சேனா​திபதி ஆகியோர் நடித்​துள்​ளனர். சாதிக் கபீர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்படத்​துக்கு சிமியோன் டெல்​பர் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி இயக்​குநர் கபில் கூறும்​போது, “இன்​றைய இளைஞர்களின் காதல் மற்​றும் உணர்​வு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. காதலை...