கிள்ளியூர்: பாலம் அமைக்க சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று ( 9-ம் தேதி) சட்டசபையில் பேசியதாவது: - கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் எட்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏவிஎம் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் பகுதியில் இரையுமன் துறை கிராமமும் மற்றொருபுறம் கலிங்கராஜபுரம் கிராமங்களும்...
திருவட்டாறு: இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை
திருவட்டாறு அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் சிபி (27) எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிபி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தந்தையிடம் தான் படித்த...
திருவட்டாறு: ஆதிகேசவன் கோயில் நகைகள்நீ.. நீதிபதி ஆய்வு
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் கடந்த 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவில் நகைகள் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருடப்பட்ட நகைகள் போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளது. ...
பளுகல்: வீட்டு பொருட்கள் திருடிய 2 பேர் மீது வழக்கு
பளுகல் அருகே மேல்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (36) கூலி தொழிலாளி. புதிதாக வீடு கட்ட பழைய வீட்டை இடித்து அதில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், இரும்பு பைப்புகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போன்றவற்றை அருகில் அடுக்கி வைத்திருந்தார். நேற்று (8-ம் தேதி) அதே பகுதியைச் சேர்ந்த அனீத்...
கீழ்குளம்: தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
கீழ்குளம் பேரூராட்சியில் தூய்மை காவலர்களாக சுமார் 35 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளியூர் வட்டார மருத்துவர்கள் குழுவாக வந்து பேரூராட்சியில் நேற்று ( 9-ம் தேதி) முகாம் நடத்தினார்கள். கீழ்குளம்...
குளச்சல்: அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் பறிமுதல்
குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் தலைமையிலான போலீசார் நேற்று (7-ம் தேதி) மாலையில் களியங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது விதியை மீறி அதிக பாரம் ஏற்றி...
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் கழிவறை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். கடந்த சில தினங்கள் முன்பு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கழிவறை வசதி இல்லை என்று கூறி பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்....
கருங்கல்: சோனியா பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
சோனியா காந்தியின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று 8ம் தேதி மதியம் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளியாவிளை புனித அன்னம்மாள் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கலந்து கொண்டு...
பேச்சிப்பாறை: வேலைவாய்பு திறன்பயிற்சி கலெக்டர் துவக்கினார்
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கலையரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (8-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில்: - இந்த திறன் பயிற்சியில்...
தக்கலை: துணிக்கடை உரிமையாளரை தாக்கியவர் கைது
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினோராஜன் (40). இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கடையின் மேஜையில் வைத்திருந்த பினோராஜனின் கைக்கடிகாரம் திடீரென மாயமானது. அப்போது கடைக்குத் துணி வாங்க வந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோராஜனின்...












