நாகர்கோவிலில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் ஏற்கனவே தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதனை செயல்படுத்தாத 10 கடைகளுக்கு தலா...

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம்

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம், மருத்துவக்கல்லூரி டீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ராதிகா என்ற கர்ப்பிணி பெண் கடந்த 15ம் தேதி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சேர மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் சேரவில்லை. 19ஆம் தேதி அவர் சேர்ந்தபோது வலி அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை...

வேப்பமூடு பூங்காவில் பராமரிப்பு பணியை மேயர் மகேஷ் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்தநிலையில் வேப்பமூடு பூங்காவில் மேயர் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலங்கார நீருற்று, நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் என அனைத்தையும் பார்வையிட்டார்.  அப்போது அலங்கார நீருற்று செயல்படாமல் இருந்தது. ஆங்காங்கே சரியாக...

வடசேரியில் கேரள லாட்டரி விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மகா ராஜா (வயது 39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை...

நாகர்கோவிலில் துரை வைகோ பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று தி.மு.க. முதன்மை செயலாளர் துரை முகவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு முற்றிலும் விரோதமானது. இது இந்தி பேசாத அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானது. ஆங்கிலம் வேண்டாம் என வடமாநில பா.ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.  ஆனால்...

புதுக்கடை: 50 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் மற்றும் போலீசார் நேற்று காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.  சோதனையில் அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியிலுள்ள கண்ணன்கரை என்ற இடத்தைச் சேர்ந்த...

அருவிக்கரை: ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் திருவட்டாறு அருகே அருவிக்கரை என்ற பகுதி உள்ளது. இந்த பெயரைப் போலவே இவ்வூரும் மிகவும் அழகு. இந்த ஊரில் பாய்ந்து வரும் பரளியாறு பார்ப்போர் மனதை கொள்ளை கொள்வதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சங்கமிக்கின்றனர். இப்பகுதி பல இடங்களில் பாறைகள்...

கருங்கல்: கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

கவிஞர் குமரி ஆதவன் எழுதிய கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும், எரிதழல் கொண்டு வா ஆகிய இரு நூல்களின் ஆங்கிலம் (Let them hear who have Ear) மற்றும் மலையாள மொழிபெயர்ப்பு (കനല്‍കട്ടകള്‍) நூல்களின் வெளியீட்டு விழா கருங்கல் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று...

ஆற்றூர்: 87 இளம் விஞ்ஞானிகளுக்கு விருது

ஜூன் மாதம் தொடங்கி ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தலைப்பின்கீழ் சமூக அமைப்புகளை மேம்படுத்துதல், பொருளாதார உள்ளடக்கம், சுற்றுச்சூழல் சமநிலை, ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்தல், வளரும் தொழில்நுட்பங்கள் என்ற துணை தலைப்புகளில் திருவனந்தபுரம் என்.ஐ.ஐ.எஸ்.டி மத்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.  அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆற்றூர்...

முளகுமூடு: கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விழிப்புணர்வு பேரணி

குழித்துறை மறை மாவட்ட கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விவசாயம் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று கோடியூர் சிஎஸ்ஐ ஆலயத்திலிருந்து துவங்கி முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் நிறைவடைந்தது.  பேரணியை முளகுமூடு வட்டார தொழிலாளர் இயக்க இயக்குனர் அருட்பணியாளர் ராபர்ட் ஜான் கென்னடி, கோடியூர் சிஎஸ்ஐ...