மீனாட்சிபுரத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

0
536

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தளவாய் சுந்தரம் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வி. எம். ராஜலெட்சுமி திறந்து வைத்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here