Google search engine
கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநி​வாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்​னியா பெர்க்லி பல்​கலைக்​கழகத்​தில் வேதி​யியல் மற்றும் உயி​ரியல் மூலக்​கூறு பொறி​யியல் துறை​யில் முதுகலை ​படிப்பு பயின்று வந்​தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்​நிலை​யில், சாகேத் சடல​மாக மீட்​கப்​பட்​டதை சான் பிரான்​சிஸ்​கோ​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் உறுதி செய்​துள்​ளது. இதுகுறித்து இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “மாணவர் சாகேத் உயி​ரிழந்​தது மிகுந்த வருத்​தத்தை...
பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக் கைப்​பற்​றியது. 300 இடங்​களைக் கொண்ட வங்கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது. இதன் ​மூலம் சுமார் 17 ஆண்​டு​களுக்​குப்...
வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், வரும் காலங்களில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான உறவை வளர்த்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக...
அமெரிக்​கா​வில் போலீஸ் வாக​னம் மோதி உயி​ரிழந்த இந்​தி​யப் பெண்​ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்​டுலா, அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள நார்த்​ஈஸ்​டர்ன் பல்​கலைக்​கழகத்​தில் முது​நிலை தகவல்​தொழில்​நுட்பப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்​டில் நகர சாலையை கடக்​கும் போது, சைரன் ஒலி​யுடன் அவசர​மாக சென்ற போலீஸ் வாக​னம் மோதி​யது. இதில் ஜானவி கன்​டுலா உயி​ரிழந்​தார். இது...
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை...
வங்கதேச தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது. வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான...
வங்​கதேசத் தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி(பிஎன்​பி) கூட்​டணி வெற்றி பெற்றுள்ளது. வங்​கதேசத்​தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் பொதுத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான பிஎன்பி...
வங்​கதேசத் தேர்​தலில் பிஎன்பி கட்​சி மூத்த தலை​வரும், இந்து மதத்​தைச் சேர்ந்​தவரு​மான காயேஷ்வர் சந்​திர ராய் போட்​டி​யிட்​டார். டாக்​கா-3 தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அவர் மொத்​தம் 99,163 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். இவர் வங்​கதேச முன்​னாள் அமைச்​சர் ஆவார். வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீது தாக்​குதல் நடை​பெற்று வரும் வேளை​யில், சிறு​பான்​மை​யின​ராக இருக்​கும் இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர் தலைநகர் டாக்​கா​வில் உள்ள தொகு​தி​யில் வெற்றி...
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூ​யின்' மற்​றும் இன்​ஸ்​டா கிராம் பக்​கங்​களில் வீடியோ ஒன்றை அவர் வெளி​யிட்​டார். அதில், மூன்று சிறு​வர்​கள் கே.எஃப்​.சி உணவகத்​தில் கோழி இறைச்​சியை உண்​டு​விட்​டு, மீதமிருந்த எலும்​பு​களை வீணாக்க விரும்​பாமல் அதனைச் சாதத்​துடன் கலந்து ஒரு ஆதர​வற்ற முதி​ய​வருக்கு வழங்​கு​கின்​றனர். ”இன்று நாம் ஒரு நற்​செயல் செய்​யப் போகிறோம்” என்ற பின்​னணி குரலுடன் அந்த...
வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் இந்து வர்த்​தகர் கொடூர​மாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்​கதேசத்​தில் நாளை பொதுத் தேர்​தல் நடை​பெறுகிறது. பிரதமர் பதவி​யில் இருந்து ஷேக் ஹசீனா வில​கிய பிறகு நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தாக்குதல்களில் இந்​துக்​கள் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், மைமென்​சிங் மாவட்டத்தில் நேற்று முன்​தினம் இந்து அரிசி வர்த்​தகர் சுஷேன் சந்​திர சர்க்​கார் (62) கொடூர​மான முறை​யில் மர்ம நபர்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து காவல் துறை​யினர்...