Google search engine
ஈரானில் அரசுக்கு எதி​ராக கருத்து தெரிவித்​த​தால் கைது செய்யப்​பட்ட ஒரு இளம்பெண் (மோர்​டிசியா ஆடம்​ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். க​ன​டா​வில் வசிக்​கும் அந்த இளம்​பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதி​ராக கனடாவில் நடந்த பேரணியில் பங்​கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்​லறை​யின் மேல் நாங்​கள் நடன​மாடு​வோம் என்று நான் சொன்​னேன் அல்​ல​வா?’’ என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டு உள்​ளார். மற்​றொரு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...
ஈ​ரானில் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​ட​தால், அடுத்த தலை​வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று காமேனி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்​க​வில்​லை. ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனி​தான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது....
அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் உயி​ரிழந்த ஈரான் தலை​வர் காமேனி கடந்த 1980 மற்​றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்​றும் கர்​நாட​கா​வில் பயணம் செய்துள்ளார். ஈரான் உச்ச தலை​வ​ராவதற்கு முன்பே அயத்​துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்​துள்​ளார். அப்​போது காஷ்மீரில் சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் இடையே பகைமை நிலவி வந்​தது. அப்​போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூ​தி​யில் நடை​பெற்ற வெள்ளிக்...
‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்​ரேலும், ‘எபிக் ஃப்​யூரி’ என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஒன்​றிணைந்து நடத்திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாது​காப்பு கவுன்​சில் முன்​னாள் செய​லா​ளர் அலி சம்​கானி, ஈரான் ராணுவ கமாண்​டர் முகமது பக்​போர் ஆகியோர் இறந்​தனர். இந்த தாக்​குதலில் அயத்​துல்லா அலி காமேனி​யின் மகள், மரு​மகன், பேத்தி ஆகியோ​ரும் இறந்​தனர். இதே​போல் ஈரானின் இஸ்ஃ​பாகன் மற்​றும் சிராஸ் ஆகிய முக்கிய பகு​தி​களி​லும்...
பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கானிஸ்​தான் அரசை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். அப்​போது முதலே பாகிஸ்​தான் - ஆப்​கானிஸ்​தான் இடையே மோதல் நடை​பெறுகிறது. பாகிஸ்​தானில் நடை​பெற்ற சில தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு தலி​பான்​கள்​தான் காரணம் என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டியது. அதற்கு பதிலடியாக ஆப்​கன் எல்​லை​யில் பாகிஸ்​தான்...
க​னடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்​கள் அரசு முறை பயண​மாக இன்று இந்​தியா வரு​கிறார். இந்​தி​யா - கனடா இடையே நெருங்​கிய நட்​புறவு நீடித்து வந்​தது. ஆனால் கனடா முன்​னாள் பிரதமர் ஜஸ்​டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்​தான் தீவிர​வாதி ஹர்​தீப் சிங் நிஜ்ஜார் மர்​ம​மான முறை​யில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்த கொலை​யில் இந்​திய தூதரக அதி​காரி​களுக்கு தொடர்பு...
ஐ.நா. மனித உரிமை கவுன்​சிலின் 61-வது கூட்டத்​தில் காஷ்மீர் விவ​காரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்​களை கூறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகை​யில் இந்​திய பிர​தி​நிதி அனுபமா சிங் பேசி​ய​தாவது: காஷ்மீரில் கடந்​தாண்டு திறக்​கப்​பட்ட உலகின் மிக உயர​மான ரயில் பாலம் போலி என்​றால், பாகிஸ்​தான் மாயா ஜால உலகில் இருப்​பது போல் உள்​ளது. பொறாமை காரண​மாக பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக பொய் தகவல்​களை...
மறைந்த புகழ்​பெற்ற வான் இயற்​பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்​பெண்​களு​டன் இருக்கும் புகைப்​படம் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்​காரர்​களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்​காக அவர் தனி தீவையே வாங்கி வைத்​திருந்​தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்​களி​லேயே நியூ​யார்க் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார். இதனிடையே, எப்​ஸ்​டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரை​யாடல்​கள், புகைப்​படங்​கள்,...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் இரண்டு மாகாணங்கள் மீது வெள்ளிக்கிழமை அன்று வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான்...