Google search engine
இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் கிரிக்​கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்​கும் என்று கிரிக்​கெட் ஆஸ்​திரேலி​யா (சிஏ) அறிவித்​துள்​ளது. இரு நாடு​களிடையே 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொட​ராக இது இருக்​கும். மேலும் இந்​தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்​டில் வங்​க தேசத்​துடன் 2 டெஸ்ட் போட்​டிகளி​லும், அக்​டோபரில் தென் ஆப்​பிரிக்கா​வுடன் 3 டெஸ்ட் போட்டிகளி​லும், டிசம்​பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்​துடன்...
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார். முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்....
‘‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு...
கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்​களுக்கு முன்பு அமெரிக்க விமானப்​படை​யின் அதி நவீன எப்​-35 போர் விமானத்தை தாக்​கிய​தாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்​படை தளத்​தில் அவசர​மாக தரையிறங்​கிய​தாக கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் தீவு அருகே எதிரி நாட்​டின் எப்​-15 ரக போர் விமானத்தை சுட்டு...
​​பாகிஸ்​தானில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் முக்​கி​யத் தளப​தி​யான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்​குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்​களாலேயே கத்​தி​யால் குத்​தப்​பட்​டும், துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டும் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. முரிட்கே பகு​தி​யில் உள்ள லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பின் உருக்குலைந்த தலை​மையகத்​திற்கு அரு​கிலேயே இந்​தச் சம்பவம் நடை​பெற்​றுள்​ள​தாக உளவுத்​துறை வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. குடும்​பத் தகராறு காரண​மா ?: இந்​தக் கொலைக்​கான துல்லியமான காரணம் இன்​னும் வெளிவ​ராத நிலை​யில், இது சொந்த குடும்​பத்...
அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் 4-வது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து வெடிக்​கும் காட்​சிகள் வெளியாகியுள்​ளன. அணுசக்தி மையம் அமைந்​துள்ள இந்​தப் பகு​தி​யில், முதல் முறையாக இஸ்​ரேலின் வான் பாது​காப்பு அமைப்​பு​களை மீறி ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​வித் தாக்​கி​யுள்​ளன. ஈரானின் பழைய ஏவு​கணை​களிட​மிருந்து அணுசக்தி நகரைக் காக்​கத் தவறியதை இஸ்​ரேலிய ராணுவம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது....
ஈ​ரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலை​மையகம் பென்டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் ​மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகள் போர்தொடுத்​தன. இதற்​காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்​பியது. ஈரான் மீதான தாக்​குதல் கடந்த 20 நாட்​களுக்கு மேலாக தொடர்​கிறது. ஈரானில் ஏராள​மான இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் அமெரிக்க ராணுவத் தலை​மையகம் ஈரான்...
நியூ​யார்க்​கிலுள்ள ஒரு சிறை வளாகத்​தில் கத்​தி​கள், செல்​போன், ஹேர்​கிளிப்​பு​களை ட்ரோன் வீசிச் சென்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. அமெரிக்​கா​வின் நியூ​யார்க் மாகாணம் மார்சி டவுன் பகு​தி​யில் சிறைச்​சாலை அமைந்​துள்​ளது. இந்த சிறைச்​சாலை வளாகத்​தில் நேற்று முன்​தினம் இரவு நுழைந்த ஒரு ட்ரோன் கத்​தி​கள், செல்​போன், ஹேர்​கிளிப்​பு​கள், தலை​யில் அணி​யும் துணி ஆகியவை அடங்​கிய பையை வீசிச் சென்​று​விட்​டது. இதைப் பார்த்த சிறை அதி​காரி​கள் செல்​போன், ஹேர்​கிளிப்​பு​கள் அடங்​கிய பையை எடுத்து சோதனை செய்​தனர்....
கத்​தா​ரைத் தாக்​கி​னால் ஈரான் பேரழி​வைச் சந்​திக்​கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரித்​துள்​ளார். இதனால் போர் உச்ச கட்​டத்தை அடையும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து கடந்த பிப்​ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்​கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள வளை​குடா நாடு​கள் மீதும் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஒரு ராணுவ மோதலாக...
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை...