Google search engine
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார். யார் இந்த ஜோரான் மம்தானி? - நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர்...
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சுவிட்சர்லாந்து தலைநகரான பெர்னில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சறுக்கு நகரமான கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள கான்ஸ்டெல்லேஷன் என்ற பாரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு 100-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர். பட்டாசு...
“எனது தாய் எவ்வாறு நாட்டு மக்களுக்காக பாடுபட்டாரோ நானும், அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மக்களுக்கான எனது பணியை தொடங்குவேன் என்று வங்கதேசத்தின் மறைந்த தலைவர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவராக இருந்தவருமான கலீதா ஜியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், அவரது கணவரான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்துக்கு...
இந்​தி​யா, பாகிஸ்​தானில் செயல்​படும் அணு மின் நிலை​யங்​களின் பட்​டியலை இரு நாடு​களும் நேற்று பரி​மாறிக் கொண்​டன. அணு மின் நிலை​யங்​கள் தொடர்​பாக கடந்த 1988-ம் ஆண்டு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி ஒரு​வரின் அணு மின் நிலை​யங்​களை மற்​றவர் தாக்​கக்​கூ​டாது. மேலும் ஒவ்​வொரு ஆண்​டும் ஜனவரி 1-ம் தேதி இரு நாடு​களும் அணு மின் நிலை​யங்​கள் தொடர்​பான பட்​டியலை பரி​மாறிக் கொள்ள வேண்​டும். இந்த ஒப்​பந்​தத்​தின்​படி கடந்த 1992-ம்...
சுவிட்​சர்​லாந்​தில் நடை​பெற்ற புத்​தாண்டு கொண்டாட்டத்​தின்​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் சிக்கி 40 பேர் பரி​தாப​மாக உயிரிழந்​தனர். புத்தாண்டு தினம் நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடந்த கொண்டாட்டத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக தகவல் பரவியது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து சுவிட்​சர்​லாந்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிரேன்​ஸ்​- மோன்​டனா நகராட்​சிக்கு உட்​பட்ட ஸ்கை ரிசார்ட்​டில் உள்ள லீகான்​ஸ்​டெல்​லேஷன் மது​பான மற்​றும் ஓய்வு விடு​தி​யில் புத்தாண்டை கொண்​டாடு​வதற்​காக 150-க்​கும் மேற்​பட்​டோர் கூடியிருந்​தனர். இசைக்...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இல்​லம் மீது உக்ரைன் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படும் நிலை​யில் அதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த கவலை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட எக்ஸ் தள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபரின் இல்​லம் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக வரும் செய்​தி​கள் ஆழ்ந்த கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளன. தற்​போது நடந்​து​கொண்​டிருக்​கும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமை​தியை அடைவதற்​கான மிக சாத்​தி​ய​மான வழி​முறை ராஜதந்​திர முயற்​சிகள்...
ரஷ்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, காமன்வெல்த் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அதே வேளையில் மாஸ்கோவுக்கு எதிரான உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளை அவர் வாழ்த்துப் பட்டியலில்...
அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்​புக்கு இஸ்​ரேலின் உயரிய குடிமகன் விரு​தான இஸ்​ரேல் அமை​தி விருது வழங்​கப்​படும் என்று இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அறி​வித்​துள்​ளார். புளோரி​டா​வில் இரு நாடு​களின் தலை​வர்​களுக்​கும் இடையே நடை​பெற்ற சந்​திப்பை தொடர்ந்து இந்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பெஞ்​சமின் நெதன்​யாகு கூறுகை​யில், “இஸ்​ரேல் அமை​தி விருதை அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இஸ்​ரேலிய மற்​றும் யூத மக்​களுக்கு அவர் ஆற்​றிய மகத்​தான பங்​களிப்​பிற்​காக இந்த...
வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று கால​மா​னார். ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில் மேற்​கு​வங்​கத்​தின் ஜல்​பைகுரி​யில் கடந்த 1945-ம் ஆண்​டில் கலீதா பிறந்​தார். கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. அப்​போது கலீ​தா​வின் குடும்​பம் பாகிஸ்​தான் எல்​லைக்கு உட்​பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்​டில் பாகிஸ்​தான் ராணுவ கேப்​டன் ஜியா​வூர் ரஹ்​மானை, கலிதா திரு​மணம் செய்​தார். அப்​போது அவருக்கு 15 வயது. கடந்த 1975 -ம்...
வங்​கதேசத்​தில் மாணவர் தலை​வர் ஷெரீப் உஸ்​மான் ஹாடி படு​கொலையை தொடர்ந்து இந்​துக்​கள் மற்​றும் பிற சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான வன்​முறை அதி​கரித்​துள்​ளது. இதில் மைமன்​சிங் பகு​தி​யில் கடந்த 18-ம் தேதி தீபு சந்​திர தாஸ் என்ற இந்து இளைஞர் ஒரு கும்​பலால் அடித்​துக் கொல்​லப்​பட்​டார். இதையடுத்து அம்​ரித் மோண்​டல் என்ற இந்து இளைஞர் கொல்​லப்​பட்​டார். இந்​நிலை​யில் இந்து சமூகத்தை சேர்ந்த பஜேந்​திர பிஸ்​வாஸ் (42) என்​பவர் நேற்று முன்​தினம் சக ஊழியர் நோமன்...