Google search engine
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி...
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்​கை​யின்​போது தங்​களது நாட்​டைச் சேர்ந்த 32 அதிகாரி​கள் கொல்​லப்​பட்​ட​தாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில்” வெனிசுலா அரசாங்​கத்​தின் கோரிக்​கை​யின் பேரில் கியூ​பா​வின் ராணுவ மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் பல ஆண்​டு​களாக அங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். இந்த நிலை​யில் வெனிசுலாவை சுற்​றிவளைத்து அமெரிக்கா நடத்​திய திடீர் தாக்​குதலில் 32 கியூபா அதி​காரி​கள் உயி​ரிழந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்​போர்ஸ் ஒன்...
இந்​தி​யா​வின் அண்டை நாடான வங்​கதேசத்​தில் முஸ்​லிம்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். அந்த நாட்​டில் அண்​மை​க்கால​மாக இந்​துக்​கள் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். கடந்த டிச.18-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த தீபு சந்​திரா அடித்​துக் கொல்​லப்​பட்​டார். டிச. 24-ல் ராஜ்​பாரி பகு​தியை சேர்ந்த அம்​ரித் மண்​டல் கொலை செய்​யப்​பட்​டார். கடந்த 29-ல் மைமன்​சிங் பகு​தியை சேர்ந்த பிஜேந்​திர பிஸ்​வாஸ் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்த சூழலில் வங்​கதேசத்​தின் ஜெஸ்​ஸோர் மாவட்​டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த...
ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் நான் மகிழ்ச்​சி​யாக இல்லை என்​பது பிரதமர் நரேந்​திர மோடிக்கு தெரி​யும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் புளோரி​டா​வில் இருந்து தலைநகர் வாஷிங்​டன் செல்​லும்​போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்​தில் நிருபர்​களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்​டியளித்​தார். அப்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வரு​மாறு:...
வெனிசுலா​வின் புதிய அதிபர் டெல்சி ராட்​ரிக்ஸ் அமெரிக்காவின் அறி​வுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்​குதல் நடத்​திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்​தது. இரு​வரும் அமெரிக்காவின் நியூ​யார்க் சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளனர். இதைத் தொடர்ந்து வெனிசுலா துணை...
வங்​கதேசத்​தில் மர்ம கும்பல் தாக்கியதில் இந்து மதத்தை சேர்ந்த 3-வது நபர் நேற்று உயி​ரிழந்​தார். வங்​கதேசத்​தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டு, முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால நிர்​வாகம் பொறுப்​பேற்​றது. அதன்​பிறகு கடந்த மாதம் மாணவர்​கள் மீண்​டும் நடத்​திய போராட்​டத்​தில் வன்​முறை ஏற்​பட்​டது. இதையடுத்து இந்​துக்​கள் மீதான தாக்​குதல் தொடங்​கியது. கடந்த மாதம் மட்​டும் 2 இந்​துக்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டனர். இதற்கு இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​தது. கடந்த டிசம்​பர் 18-ம்...
மீன் சாப்பிடுவதில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை அதில் இருக்கும் முள்தான். அதனால் மீனை சாப்பிடும் போது அதிக கவனம் தேவைப்படும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மரமணு மாற்றம் மூலம் முள் இல்லாத மீன் வகையை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ‘கிபல் கார்ப்’ என்ற நன்னீர் மீன் வகையை சீன விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் வழக்கமாக ஆங்கில எழுத்து ‘ஒய்’ வடிவில் 80 சிறிய முள்கள் இருக்கும்....
சீ​னா​வின் டேங்க் மேன் போன்று ஈரான் ராணுவத்தை தனி ஒரு​வ​னாக எதிர்த்த ஜென் இசட் இளைஞரின் வீடியோ, புகைப்​படம் உலகம் முழு​வதும் வைரலாக பரவி வரு​கிறது. சீன கம்​யூனிஸ்ட் அரசுக்கு எதி​ராக கடந்த 1989-ம் ஆண்​டில் மாணவர்​கள், தொழிலா​ளர்​கள், கல்​வி​யாளர்​கள் மிகப்​பெரிய போராட்​டங்​களை நடத்​தினர். கடந்த 1989 ஜூனில் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள தியானன்​மென் சதுக்​கத்​தில் குவிந்த மாணவர்​களை சீன ராணுவம் ஈவு இரக்​கமின்றி கொன்று குவித்​தது. இதில்...
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்-கை இடைக்கால அதிபராக பொறுப்பேற்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு தலைமை தாங்குவதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் ஏராளமாக நுழைவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். வெனிசுலாவுக்கு பொருளாதார தடை விதித்தார். மேலும், போதைப் பொருள்...
வெனிசுலா​வில் இருந்து அழைத்​துச் செல்​லப்​பட்ட அந்நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ நியூ​யார்க் நகரில் சிறை வைக்​கப்​பட்​டுள்​ளார். அவர் மீது போதைப்​ பொருள் கடத்தியதாகவும், சட்​ட​விரோத​மாக ஆயுதம் வைத்​திருந்​த​தாக​வும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்​புப் படை​யினர் நேற்று முன்​தினம் அதிகாலையில் தாக்​குதல் நடத்​தினர். பின்​னர் அந்​நாட்டு அதிபர் நிக்​கோலஸ் மதுரோ (63) மற்​றும் அவரது மனை​வியை அமெரிக்க படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர்,...