Google search engine
பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் சம்​பவங்​களில் 14 பாது​காப்​புப் படை வீரர்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்​டத்​தில், தீவிர​வா​தி​கள் நேற்று முன்​தினம் மாலை வெடிபொருட்​கள் நிரப்​பப்​பட்ட ஒரு வாக​னத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அரு​கிலுள்ள ஒரு கல்​லூரி​யின் சுவரில் மோதி தாக்​குதல் நடத்​தினர். இதில் 11 பாது​காப்​புப் படை வீரர்​கள் மற்​றும் ஒரு சிறுமி கொல்​லப்​பட்​ட​தாக ராணுவம்...
பாகிஸ்​தான் ராணுவத்​தைச் சேர்ந்த 17 வீரர்​களை சிறைபிடித்​துள்​ள​தாக​வும், அவர்​களில் 10 பேரை விடு​வித்​து​விட்​டு, எஞ்​சிய 7 பேரை விடுவிக்க கைதி​கள் பரி​மாற்​றத்​திற்கு ஒரு வாரம் காலக்​கெடு விதித்​துள்​ள​தாக​வும் பலூச் விடு​தலை ராணுவம் (பி.எல்​.ஏ.) நேற்று தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அந்த அமைப்​பின் ஊடகப் பிரி​வான ‘ஹக்​கல்’ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: "சிறைபிடிக்​கப்​பட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தினரில் 10 பேர் பலூச் இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தா​லும், அவர்​கள் உள்​ளூர் காவல் பணி​களில் ஈடு​பட்​டிருந்​தவர்​கள் என்​ப​தா​லும்,...
ஈரானில் கொமேனி அரசுக்கு எதி​ராக மக்​கள் உள்​நாட்டு கலவரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​வேறு கட்​டுப்​பாடு​களை எதிர்த்​தும் சுதந்​திரம் வேண்​டி​யும் பொது​மக்​கள் ஈரான் முழு​வதும் வன்​முறை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது அரசு கடும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் ஆயிரக்​கணக்​கானோர் உயி​ரிழந்​துள்​ளனர். இந்​நிலை​யில், அப்​பாவி பொது​மக்​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதை நிறுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்​சரித்​தார். அதற்​காக ஏற்​கெனவே...
 "உலக விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தும் "மிகவும் வெற்றிகரமான" வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா. எனவே ஏஐ (AI) உச்சிமாநாட்டை நடத்த சரியான இடம் இதுதான்” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை நடைபெறும் இந்தியா- ஏஐ தாக்க உச்சி மாநாடு, உலகத் தெற்கில் நடத்தப்படும் முதல் AI உச்சி மாநாடாகும். இது 'மக்கள், உலகம் மற்றும் முன்னேற்றம்'...
கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநி​வாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்​னியா பெர்க்லி பல்​கலைக்​கழகத்​தில் வேதி​யியல் மற்றும் உயி​ரியல் மூலக்​கூறு பொறி​யியல் துறை​யில் முதுகலை ​படிப்பு பயின்று வந்​தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்​நிலை​யில், சாகேத் சடல​மாக மீட்​கப்​பட்​டதை சான் பிரான்​சிஸ்​கோ​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் உறுதி செய்​துள்​ளது. இதுகுறித்து இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “மாணவர் சாகேத் உயி​ரிழந்​தது மிகுந்த வருத்​தத்தை...
பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக் கைப்​பற்​றியது. 300 இடங்​களைக் கொண்ட வங்கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது. இதன் ​மூலம் சுமார் 17 ஆண்​டு​களுக்​குப்...
வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக் குறிப்பில், வரும் காலங்களில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆழமான உறவை வளர்த்தெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, பிஎன்பி கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக...
அமெரிக்​கா​வில் போலீஸ் வாக​னம் மோதி உயி​ரிழந்த இந்​தி​யப் பெண்​ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்​டுலா, அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள நார்த்​ஈஸ்​டர்ன் பல்​கலைக்​கழகத்​தில் முது​நிலை தகவல்​தொழில்​நுட்பப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்​டில் நகர சாலையை கடக்​கும் போது, சைரன் ஒலி​யுடன் அவசர​மாக சென்ற போலீஸ் வாக​னம் மோதி​யது. இதில் ஜானவி கன்​டுலா உயி​ரிழந்​தார். இது...
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை...
வங்கதேச தேர்தல் முடிவுகளை அங்கீகரித்ததற்காகவும், தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக வங்கதேச தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது. வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான...