Google search engine
ஒலிம்​பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்​கம் வென்ற நட்​சத்​திர வீர​ரான இந்​தி​யா​வின் நீரஜ் சோப்​ரா வரும் மே 24-ம் தேதி பெங்​களூரு​வில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்​டியை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளார். இந்த போட்​டி​யில் பங்​கேற்க பாரிஸ் ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற பாகிஸ்​தானைச் சேர்ந்த அர்​ஷத் நதீ​முக்​கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்​திருந்​தார். ஆனால் நீரஜ் சோப்​ரா​வின் அழைப்பை அர்​ஷத் நதீம் நிராகரித்​தார். மே...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது. அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த...
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம்...
ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்​டன் எம்​.எஸ்​.தோனிக்கு 400-வது ஆட்​ட​மாக அமைந்​தது. இதன் மூலம் 400 டி 20 போட்​டிகளில் விளை​யாடிய 4-வது இந்​திய கிரிக்​கெட் வீரர் என்ற பெரு​மையை தோனி பெற்​றார். இந்த வகை சாதனை​யில் இந்​திய...
ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), ராஜஸ்​தான் ராயல்​ஸ்​(ஆர்​ஆர்) அணி​கள் மோதவுள்​ளன. பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்த சீசனில் இது​வரை சொந்த மைதானத்தில் நடை​பெற்ற ஒரு போட்​டி​யில் கூட பெங்​களூரு அணி வெற்றி பெற​வில்​லை. எனவே, இன்று நடை​பெறும் போட்​டி​யில் ராஜஸ்​தானை வீழ்த்தி வெற்​றிக் கணக்கை பெங்​களூரு அணி தொடங்​கும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்த்​துக்...
டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் 20 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​த​தால் தோல்வி கண்​டோம் என்று லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் தெரி​வித்​தார். டெல்​லி, லக்னோ அணி​களுக்கு இடையி​லான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்​தினம் லக்னோ மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் டெல்லி அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. முதலில் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு...
பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை...
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு...
கிரிக்​கெட் போட்​டிகளில் மிக​வும் முக்​கிய​மானது 3 துறை​கள். பேட் டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் ஆகிய 3 துறைகளி​லுமே சிறந்து விளங்​கக் கூடிய அணி​கள் தான் எப்​போதும் வெற்​றிக் கனியைச் சுவைக்​கின்​றன. ஆனால், சில போட்​டிகளில் மோச​மான ஃபீல்​டிங் காரண​மாக மிகச் சிறந்த பேட்​ஸ்​மேன்​கள், பந்​து​வீச்​சாளர்​களைப் பெற்​றுள்ள சிறந்த அணி​கள் கூட தோல்​வியைச் சந்​திக்க நேரிடும். குறிப்​பாக எதிரணி​களைச் சேர்ந்த முக்​கிய வீரர்​களின் கேட்ச்​களை கோட்டை விடு​வது அந்​தப் போட்​டி​யின் முடிவையே...
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33...