டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடருக்​கான பயிற்சி ஆட்​டத்​தில் இந்​திய அணி நேற்று தென் ஆப்பிரிக்கா​வுடன் மோதி​யது. மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 240 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ராக களமிறங்​கிய இஷான் கிஷன் 20 பந்துகளில், 7 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் விளாசி​னார். அபிஷேக் சர்மா 18...
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்குகிறது. 20 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடரில் இரு முறை சாம்​பிய​னான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் அமெரிக்கா​வுடன் 7-ம் தேதி மோதுகிறது. இந்​தத் தொடரில் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி பேட்​டிங், பந்​து​வீச்​சில் முழுபலத்​துடன் களமிறங்​கு​கிறது. இதனால் இந்​திய அணி டி 20 உலகக் கோப்பை...
ஐசிசி டி 20 உலகக்​ கோப்​பை கிரிக்​கெட்​ தொடர்​ வரும்​ 7-ம்​ தேதி இந்​தி​யா மற்​றும்​ இலங்​கை​யில்​ தொடங்குகிறது. இதில்​ நடப்​பு சாம்​பிய​னான இந்​தி​யா உள்​ளிட்​ட 20 அணி​கள்​ கலந்​து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில்​ ‘ஏ’ பிரி​வில்​ போட்டியை நடத்​தும்​ இந்​தி​யா, பாகிஸ்​தான்​, நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்​கா ஆகிய அணி​கள்​ இடம்​ பெற்றுள்ளன. கோடிக்​கணக்​கான ரசிகர்​களால்​ மிக​வும்​ எதிர்​பார்க்​கப்​படும்​ இந்​தி​யா - பாகிஸ்​தான்​ அணி​கள்​ மோதும்​...
அக்டோபர் 2023-க்குப் பிறகு இந்திய டி20 அணியின் வெற்றி உண்மையில் திகைப்பூட்டக்கூடியதாக உள்ளது. 48 வெற்றிகள். 8 போட்டிகளில் மட்டுமே தோல்விகள். அதே போல் எந்த அணியும் நெருங்க முடியாத அளவுக்கு இதே காலக்கட்டத்தில் 1081 சிக்சர்களை டி20-யில் அடித்துள்ளனர் இந்திய டி20 அணி வீரர்கள். இதனால்தான் 2026 டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வெல்ல மிகச்சிறந்த வாய்ப்புள்ள அணி இந்திய அணியே. இதற்கு அடுத்த வாய்ப்பாகப் பேசப்படுவது ஆஸ்திரேலியா...
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. டெல்லியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் ஆடிய நன்கு பேரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். அது அந்த அணி இலக்கை விரைந்து எட்ட உதவியது. இந்த வெற்றியின் மூலம் வரும் 5-ம் தேதி நடைபெற்ற உள்ள இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது....
2026 டி20 உலகக்கோப்பை சர்ச்சைகளுக்கென்றே புகழ்பெற்ற உலகக்கோப்பையாகி விடுமோ என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது. வங்கதேசம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது. அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு பாகிஸ்தான் முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆடமாட்டோம் என்று அரசு அறிவுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐசிசி நீண்ட கால விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாக். கிரிக்கெட் வாரியத்தை மிரட்டியுள்ளது. இவ்வளவு உதார்...
அமெரிக்​கா​வின் வாஷிங்​டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்​றது. பிஎஸ்ஏ சுற்​றுப்​பயணத்​தின் வெண்​கலம் அளவி​லான இந்​தத் தொடரில் மகளிர் பிரி​வில் இந்தியா​வின் அனஹத் சிங் சாம்​பியன் பட்​டம் வென்​றார். இறு​திப் போட்​டி​யில் அவர், உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்தில் உள்ள இங்​கிலாந்​தின் ஜார்​ஜினா கென்​னடியை 12-10, 11-5, 11-7 என்ற செட் கணக்​கில் வீழ்த்​தி​னார். பிஎஸ்ஏ சுற்​றுப்​பயண தொடரில் அனஹத் சிங் கோப்பையை வெல்வது இது 15-வது முறை​யாகும். உலகத்...
ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்​கான பயிற்சி ஆட்​டங்​கள் நேற்று தொடங்​கின. இதில் நவி மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் அமெரிக்கா - இந்தியா ‘ஏ’ அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீர​ரான நாராயணன் ஜெகதீசன் 55 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் விளாசி​னார்....
டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்​தின் விஜ்க் ஆன் ஸீ நகரில் நடை​பெற்று வந்​தது. இந்​தத் தொடரின் கடைசி மற்​றும் 13-வது சுற்று நேற்று நடை​பெற்​றது. இதில் உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசட்​டோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்ஜுன் எரி​கைசியை வீழ்த்​தி​னார். இதன் மூலம் 9 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து நோடிர்​பெக் அப்​துசட்​டோரோவ் சாம்​பியன் பட்​டம் வென்​றார். உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ் தனது கடைசி சுற்​றில் ஜெர்​மனி​யின் வின்​சென்ட்...
ஐசிசி டி 20 உலகக்​ கோப்​பை கிரிக்​கெட்​ தொடர்​ வரும்​ 7-ம்​ தேதி இந்​தி​யா மற்​றும்​ இலங்​கை​யில்​ தொடங்குகிறது. இதில்​ நடப்​பு சாம்​பிய​னான இந்​தி​யா உள்​ளிட்​ட 20 அணி​கள்​ கலந்​து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில்​ ‘ஏ’ பிரி​வில்​ போட்டியை நடத்​தும்​ இந்​தி​யா, பாகிஸ்​தான்​, நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்​கா ஆகிய அணி​கள்​ இடம்​ பெற்றுள்ளன. கோடிக்​கணக்​கான ரசிகர்​களால்​ மிக​வும்​ எதிர்​பார்க்​கப்​படும்​ இந்​தி​யா - பாகிஸ்​தான்​ அணி​கள்​ மோதும்​...