Google search engine
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டி: 2027-ம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி நடக்கும்போது விராட் கோலிக்கு 38,...
இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 465 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்​பிரீத் பும்​ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி விக்​கெட்​களைச் சாய்த்​தனர். இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்​தில் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி சார்​பில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 101, கேப்​டன் ஷுப்​மன்...
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு...
இலங்கை - வங்​கதேசம் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி காலே நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 495 ரன்​கள் குவித்​தது. தொடர்ந்து விளை​யாடி இலங்கை அணி நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தில் 131.2 ஓவர்​களில் 485 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. கமிந்து மெண்​டிஸ் 87, தனஞ்​ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்​டிஸ் 5, மிலன் ரத்​னாயகே 39, திரிந்து ரத்​னாயகே 0,...
தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நேற்று தொடங்​கியது. இந்​தத் தொடரில் கலந்து கொண்​டுள்ள 19 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டிருந்​தன. குரூப் ‘பி’ போட்​டிகள் திண்​டுக்​கலில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் நடை​பெற்​றது. இந்த போட்​டியை திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து சங்க தலை​வர் ஜி.சுந்​தர​ராஜன் தொடங்கி வைத்​தார். நிகழ்ச்​சி​யில் தமிழ்​நாடு...
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் எந்தெந்த பிரிவிலும் கலந்து கொள்ளும் என்பதற்கான ‘டிரா’ வெளியீடு வரும் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. ஆடவர் ஹாக்கி ஜூனியர்...
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கில் பதிலடி கொடுத்தது. காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 151 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஸ்பிகுர் ரகிம் 163, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 148, லிட்டன் தாஸ் 90 ரன்கள் விளாசினர். நேற்று 3-வது...
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 21-வது ஆண்டு மின்னொளி கூடைப்பந்து பந்து போட்டி வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமானவரி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு காவல்துறை, லயோலா கல்லூரி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 30-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்ள 35 வயதான பெட்ரா விட்டோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் அவர், தனது...
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அயலக மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றியை காட்டிலும் பெரியது என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனான ஷுப்மன் கில் கூறியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட்...