சென்​னையை அடுத்த கவரப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறியியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் ஆர்​எம்கே - வேலம்​மாள் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்​மாள் கல்​லூரி அணி 19.5 ஓவர்​களில் 117 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மிதுன் 48, ரோஹித் 44 ரன்​கள் சேர்த்​தனர்....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று தென் ஆப்​பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. அந்த அணி ஒரு கட்​டத்​தில் 10.2 ஓவர்​களில் 77 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்து தவித்​தது. குயிண்​டன் டி காக்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்​துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான நடப்பு சாம்பியனான இந்​திய அணி லீக் சுற்​றில் அனைத்து ஆட்டங்​களி​லும் வெற்றி கண்ட நிலை​யில் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்​கா​விடம் அதிர்ச்சி தோல்வி கண்​டிருந்​தது....
உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் ​(​மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. ஒடிசா மாநிலத்​தி​லுள்ள கேஐஐடி பல்​கலைக்​கழகம் இந்​தப் போட்​டிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது. ஆடவர், மகளிர் என இரு பிரி​விலும் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இரு பிரிவிலும் சேர்த்து 52 நாடு​களைச் சேர்ந்த 82 அணி​கள் இந்தப் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளன. லீக் மற்​றும் நாக்​-அவுட் அடிப்​படை​யில் போட்​டிகள் நடைபெறும். கேஐஐடி பல்​கலைக்​கழக...
இங்​கிலாந்​தின் பர்​மிங்​காம் நகரில் நடைபெற​விருந்த ‘ஆல் இங்​கிலாந்து பாட்​மிண்​டன்’ தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய நட்​சத்​திர வீராங்கனை​யான பி.வி.சிந்து துபாய் வழி​யாக பயணம் மேற்​கொண்​டார். அப்​போது ஈரான்​-இஸ்​ரேல் மோதல் காரண​மாக துபாய் வான் எல்லை மூடப்​பட்​டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பி.​வி.சிந்து துபாய் விமான நிலை​யத்​தில் பல மணிநேரம் சிக்​கித் தவித்​தார். தான் தங்​கி​யிருந்த இடத்துக்கு அரு​கிலேயே குண்​டு​வெடிப்​புச் சத்​தம் கேட்டதாக​வும், தனது பயிற்​சி​யாளர் அங்​கிருந்து தப்பி ஓட வேண்​டிய...
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்​பில் அண்ணாச்சி பி.ஜான் மற்​றும் ஏ.கே.சித்​திரை​பாண்​டியன் நினைவு மாநில அளவி​லான வாலிபால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்​டரங்​கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதில் ஆடவர் பிரி​வில் சென்னை எஸ்​ஆர்​எம், கோவை கற்பகம் பல்​கலைக்​கழகம், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி, திருச்சி ஜமால் முகமது கல்​லூரி, சென்னை பனிமலர் பொறி​யியல் கல்​லூரி, சென்னை லயோலா கல்லூரி,...
விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விரு​தான லாரஸ் விருதுக்கு இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு நடை​பெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி முதன் முறை​யாக சாம்​பியன் பட்​டம் சாதனை படைத்​திருந்​தது. இதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்​டுக்​கான லாரஸ் விருதுக்கு ஆண்​டின் சிறந்த அணி​கள் பிரிவுக்கு இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன. எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8...
இந்​தியா - ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 409 ரன்​கள் குவித்​தது. தனது 8-வது சதத்தை விளாசிய கேப்​டன் அலிசா ஹீலி 98 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 27 பவுண்​டரி​களு​டன் 158 ரன்​கள் குவித்தார். பெத் மூனி 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர்,...
பி​ராக் சர்​வ​தேச செஸ் போட்டி செக்​குடியரசின் பிராக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்று ஆட்​டத்​தில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், செக்​குடியரசின் டேவிட் நவரா​வுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய குகேஷ் 72-வது நகர்த்​தலின் ஆட்​டத்தை டிரா​வில் முடித்​தார். நடப்பு சாம்​பிய​னான இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்விந்த் சிதம்​பரம் தனது 4-வது சுற்​றில் ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். இதில் கருப்பு காய்களுடன் விளை​யாடிய அர்​விந்த்...