ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதில் சட்ட...
28 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய சாப்மேன்: மே.இ.தீவுகளுக்கு நியூஸிலாந்து பதிலடி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில்...
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி...
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோல்டு...
நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது...
மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்டை, பந்து
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீராங்கனையான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட், பந்தை பரிசாக வழங்க அம்மாநில...
ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிப்பு: ஆஸி. அணியில் லபுஷேன்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 21-ம்தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய...
மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி...
ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி...
மங்களூரு பாட்மிண்டனில் தங்கம் வென்றார் ரித்விக்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூரு சேலஞ்ச் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி, சகநாட்டைச் சேர்ந்த...














