Google search engine

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்!

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல்...

ரிட்டையர் அவுட் முறையில் திலக் வர்மா வெளியேறியது ஏன்? – பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம்

நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார் மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா. அது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே...

‘சிராஜிடம் தீப்பொறி இருக்கிறது… அவரைப் புண்படுத்தி விட்டார்கள்’ – சொல்கிறார் சேவாக்

தன்னுடைய முந்தைய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போது நல்ல வேகத்துடன் தீப்பொறி பறக்க வீசினார். குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 7...

பஞ்சாப் அணியின் சாம்பியன் கனவும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் – IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனில் புது பாய்ச்சலோடு புறப்பட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. இதற்கான காரணங்களில் ஒருவராக அறியப்படுகிறார் அந்த அணியின் கேப்டன்...

தேசிய வில்வித்தை: தமிழக வீராங்கனைக்கு 2 பதக்கம்

தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றார். 14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம்...

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடும் இந்​திய அணி

இந்த ஆண்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் 2 டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா விளையாடுகிறது. நடப்​பாண்​டில் இந்​திய கிரிக்​கெட் அணி பங்​கேற்​கும் போட்​டிகள் தொடர்​பான விவரங்​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) நேற்று...

கொல்கத்தாவை அலறவிட்ட மும்பை இந்தியன்ஸின் 23 வயது எக்ஸ்பிரஸ்: யார் இந்த அஸ்வனி குமார்?

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார். திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட்...

‘ஹைதராபாத்தின் அதிரடி தொடரும்’ – பயிற்சியாளர் வெட்டோரி அறிவிப்பு

ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் தொடரும் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நேற்று...

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி தொடருமா? – லக்னோவுடன் இன்று மோதல் | IPL 2025

ஐபிஎல் கிரிக்​கெட் சீசனின் இன்​றைய லீக் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் இகானா கிரிக்​கெட் மைதானத்​தில் இந்​தப் போட்டி இன்று இரவு...

‘பந்துவீச்சுதான் எங்களை காப்பாற்றியது’ – கேப்டன் ரியான் பராக் சொல்கிறார்

சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணிக்கு எதி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் பந்​து​ வீச்​சு​தான் எங்​களைக் காப்​பாற்​றியது என்று ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் தெரி​வித்​தார். குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....

படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...

திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...