4 வருடங்​களுக்கு ஒரு முறை நடை​பெறும் உலகக் கோப்பை கால்பந்து திரு​விழா வரும் 11-ம் தேதி கோலாகல​மாக தொடங்​க​வுள்​ளது. கால்பந்து விளை​யாட்​டில் மாபெரும் திரு​விழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்​பந்து சம்​மேளனம்) நடத்​தும் கால்​பந்து உலகக் கோப்பை வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை மிக​வும் பிர​ம்மாண்​ட​மான முறை​யில் நடை​பெறவுள்​ளது. ஒலிம்​பிக் போட்​டிகளைப் போலவே மிக பிரம்மாண்ட​மான முறை​யில் நடை​பெறும் போட்​டிகளில் இது முக்கி​யத்​து​வம்...
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் வரும் 11-ம் தேதி முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், வீரர்களின் திறன், சாதனைகள், உலகக் கோப்பை வரலாற்றில் அணிகள் பெற்ற இடங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு விரிவாகத் தரப்படுகிறது. குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென்கொரியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் மெக்சிகோ பயிற்சியாளர்: ஜேவியர் அகுய்ரே பிஃபா தரவரிசை: 15 தகுதி...
80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்​லூரி வளாகத்​தில் உள்ள நீச்​சல் குளத்​தில் நடைபெற்று வரு​கிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்​கான 50 மீட்​டர் பிரஸ்ட்​ரோக் பிரி​வில் எஸ்​டிஏடி சென்னை அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 28.40 வினாடிகளில் கடந்து எஸ்டிஏடி டால்ஃபின் அணி வீரர் யாதேஷ் பாபு​வின் பழைய சாதனை​யான 28.57 வினாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்​தார். மகளிருக்​கான 200 மீட்​டர்...
 ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்தி தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக சாம்பியன் பட்​டம் வென்று அசத்​தி​யது ஆர்சிபி அணி. 156 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி 18 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றிகண்​டது. 37 வயதான விராட் கோலி 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில்...
அழுத்​த​மான சூழ்​நிலைகளில் எப்​படி விளை​யாட வேண்​டும் என்​ப​தை​யும், சூழ்​நிலைக்​குத் தகுந்​த​படி ஆட்​டத்தை எப்​படி மாற்​றியமைக்க வேண்​டும் என்​ப​தை​யும் கற்றுக்கொண்டுள்​ள​தாக ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் இளம் பேட்​ஸ்​மே​னான வைபவ் சூர்யவன்ஷி தெரி​வித்​துள்​ளார். 19-வது ஐபிஎல் கிரிக்​கெட் திரு​விழா நேற்று முன்​தினம் கோலாகலமாக நிறைவடைந்​தது. இறு​திப் போட்​டி​யில் ரஜத் பட்டிதார் தலைமையி​லான ஆர்​சிபி அணி, குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்​பின் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​தத் தொடரில் அனை​வரது கவனத்​தை​யும் தனது...
ஐபிஎல் இறு​திப் போட்​டி​யில் ஆர்சிபி அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்​டம் வெல்​லும் வாய்ப்பை ஷுப்​மன் கில் தலைமையி​லான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்​தது. முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூ​கத்தை பயன்​படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யது. 156 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி பவர்​பிளே​வில் 70 ரன்​களை குவித்து வெற்​றிக்​கான பாதையை எளிதாக்​கியது. கடைசி...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி சாம்​பியன் பட்​டத்தை தக்கவைத்​துக் கொண்​டது ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்சிபி அணி. இந்த தொடரில் ரஜத் பட்டிதார் 192.69 ஸ்டிரைக் ரேட்​டுடன் 501 ரன்​கள் விளாசி சிறந்த பங்​களிப்பை வழங்கியிருந்தார். இறு​திப் போட்​டிக்கு பின்​னர் ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்டி​தார் கூறிய​தாவது: கடந்த ஆண்டு எங்​களுக்கு மிகப்​பெரிய அழுத்​தம்...
ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் மோதி​யது. டாஸ் வென்ற ஆர்​சிபி அணியின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த குஜ​ராத் அணிக்கு தொடக்​கம் அதிர்ச்​சி​யாக இருந்​தது. ஜேக்​கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்​சன் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். புவனேஷ்வர் குமார்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடுகிறது. இப்போட்டியில்...
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த குஜராத்...