Google search engine
ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026ம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட யு-19 ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆர்யன் சர்மா, மிதவேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜான் ஜேம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே, நிதேஷ்...
ஆஷஸ் தொடரில் அமர்க்களமாக வந்து இறங்கி ஒன்றும் செய்யாமல் உதை மேல் உதை வாங்கி 0-2 என்று தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர்களின் புகழ்பெற்ற ‘பாஸ்பால்’ கடும் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகி வருகிறது. கோச் மெக்கல்லம் மீது விமர்சனங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது கூட இப்போது முடிந்து அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஜெஃப்ரி பாய்காட், இங்கிலாந்தின் ஆட்டத்தை, பொறுப்பற்றது,...
டிசம்பர் 10, 2022, இதே தினத்தில் இந்திய அணித்தேர்வுக்குழு இப்போது கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இஷான் கிஷனுக்கு பொன் தினமாக அமைந்ததாகும். வங்கதேசத்தின் சட்டோகிராம் மைதானத்தில் 126 பந்துகளில் காட்டடி இரட்டைச் சதத்தை எடுத்தார் இஷான் கிஷன். விராட் கோலியும் இவருடன் கைகோர்த்து சதம் ஒன்றை எடுக்க இந்தியா அந்த 3வது ஒருநாள் போட்டியில் 409 ரன்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் வங்கதேசத்தை 182 ரன்களுக்குச் சுருட்டியது இந்தியா. ஆனால் தொடரை...
 நான் கிரிக்கெட்டை விட வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்​சல் இடையிலான திருமணம் ரத்து ஆனது. இதை அண்மையில் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் ரத்து ஆனது. இந்நிலையில்,...
இலங்கை மகளிர் அணிக்கு எதி​ரான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடருக்​கான இந்​திய மகளிர் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் குணாளன் கமலினி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் அறி​முக வீராங்​க​னை​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இலங்கை மகளிர் அணி கிரிக்​கெட் அணி அடுத்த வார இறு​தி​யில் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் டிசம்​பர் 21 முதல் 30 வரை நடை​பெற...
இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் கட்​டாக்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய் இந்​திய அணி 20 ஓவர்​களில் 6 விக்கெட்கள் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. ஆல்-​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டியா அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில், 4 சிக்ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்​தார். சர்​வ​தேச...
14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை மற்​றும் மதுரை​யில் தொடங்​கியது. 24 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடர் தற்​போது இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளை​யாட்​டரங்​கில் இன்று இரவு 8 மணிக்கு நடை​பெறும் இறு​திப்​போட்​டி​யில் 7 முறை சாம்​பிய​னான ஜெர்​மனி, ஸ்பெ​யின் அணியுடன் மோதுகிறது. லீக் சுற்று மற்​றும் நாக் அவுட் சுற்​றுகளில்...
ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் ஆஸ்​திரேலிய அணி அபார வெற்றி பெற்​றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவதிப்​பட்டு வந்த...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்​துக்​கான இறு​திப் பட்டியலில் 240 இந்​திய வீரர்​கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்​பிரிக்க அணி​யின் சீனியர் விக்​கெட் கீப்பர் பேட்​ஸ்​மே​னான குயிண்​டன் டி காக் கடைசி நேரத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான வீரர்​கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஏலத்​துக்​கான இறு​திப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் இந்​திய வீரர்​கள் 240 பேர், வெளி​நாட்டு...
ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல் கால்பந்து அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது. 20-வது ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 48 அணிகள் இதில் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரியா அணிகள் முன்னேறின. இதில் நாக்-அவுட் சுற்றில்...