Google search engine
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் நாள் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்​கெட் இழப்​புக்கு 334 ரன்​கள் குவித்து மிரட்​டியது. டாம் லேதம், டேவன் கான்வே சதம் விளாசினர். மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்​டிங்கை தேர்வு செய்​தது. தொடக்க வீரர்​களான கேப்​டன்...
சையது முஸ்​டாக் அலி டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இஷான் கிஷனின் அதிரடி சதத்​தால் ஜார்க்​கண்ட் அணி 69 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஹரி​யா​னாவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. புனே​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்புக்கு 262 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரரும் கேப்​ட​னு​மான இஷான் கிஷன் 49 பந்​துகளில், 10 சிக்​ஸர்​கள்,...
நடப்பு சாம்​பியன் அர்​ஜென்​டி​னா, பிரேசில், பிரான்​ஸ், ஸ்பெ​யின், ஜெர்​மனி உட்பட 48 அணி​கள் பங்​கேற்​கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான பரிசுத்​தொகையை ஃபிபா அறி​வித்​துள்​ளது. இதன்​படி தொடருக்​கான மொத்த பரிசுத்​தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடி​யாகும். சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி...
இந்தி​யா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்​பாய் ஏகானா மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் கட்​டாக்​கில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 101 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடர்ந்து முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேமரூன் கீரீன். இந்த வகையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு...
ஆஷஸ் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்மித் விலகியது திடீர் திருப்பமாக அமைந்ததோடு, கிரிக்கெட் கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். இன்று டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்மித் ‘தலைசுற்றல்’ காரணமாக விலகியதாக தெரிவித்தது. இன்று காலை வலைப்பயிற்சிக்குப் பிறகே ஸ்மித் கேப்டன் கமின்ஸ் உடனும், கோச் மெக்டொனால்ட் உடனும் பேசினார். பிறகு...
எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிச.16) அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வீரர்களை தக்க வைத்தது, விடுவித்தது, டிரேட் செய்தது போக 10 ஐபிஎல் அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம். இந்த ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான டிரேடிங் அதிகளவில் கவனம் ஈர்த்தது. சிஎஸ்கே ஜடேஜாவையும், ராஜஸ்தான்...
 ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி வீரர்கள் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றுள்னனர். இதில் இருந்து 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதற்காக 10 அணிகளும் கூட்டாக ரூ.237.55 கோடியை செலவிட உள்ளன. இந்த ஏலத்தை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சானல் மற்றும் ஜியோஸ்டார் செயலி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஒவ்வொரு...
அர்​ஜெண்​டினா அணி​யின் கால்​பந்து நட்​சத்​திர​மான லயோனல் மெஸ்ஸி கடந்த 14-ம் தேதி வணிக நோக்​கிலான 3 நாட்கள் சுற்​றுப்​பயண​மாக தனது குழு​வினருடன் இந்​தியா வந்தார். அவருடன் சக அணி​யைச் சேர்ந்த ரோட்​ரிகோ டி பால், உரு​குவே கால் ​பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் ஆகியோ​ரும் வந்​திருந்​தனர். இவர்​கள் கொல்​கத்​தா, ஹைதர​பாத், மும்பை ஆகிய நகரங்​களில் நடை​பெற்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றனர். இதன் தொடர்ச்​சி​யாக நிறைவு நாளான நேற்று டெல்​லி​யில் உள்ள அருண்...
>> இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உடல் நலமின்மை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். >> இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வரும் 24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது 2 ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும் என பிசிசிஐ...