Google search engine

முத்தரப்பு டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு...

லார்ட்ஸ் டெஸ்ட்: முகமது சிராஜுக்கு அபராதம்!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் தோள் பட்டையை இடித்தார்....

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி உச்சபட்ச நாடகங்களுடன் இங்கிலாந்து வெற்றியில் முடிவடைந்தது. இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இருதயம் உடைந்த தருணமே தோல்வி. ஆனால், ஜடேஜா என்னும் போர் வீரன், ‘தன் முயற்சியில் சற்றும் மனம்...

டக்கெட் ஆட்டமிழந்ததை கொண்டாடிய சிராஜ்! – ENG vs IND

 இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ். இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடர்ந்து விளையாடியது. அப்போது களத்தில்...

சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் – அல்கராஸை வீழ்த்தி அபாரம்!

 நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன்...

வேதாந்த் பரத்வாஜ் அதிரடி சதம்: ஜெனித் யானம் ராயல்ஸ் அபார வெற்றி – PPL

பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14-வது லீக்...

எம்சிசி முருகப்பா ஹாக்கி: இந்திய கடற்படை அணி வெற்றி

 எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2...

செல்சீ அணி சாம்பியன் – கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது?

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவில்...

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம்

இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார். மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம்...

எம்சிசி – முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர்: கர்நாடகா வெற்றி!

எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா - தமிழ்நாடு மோதின. இந்த ஆட்டம் 1-1...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...