நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் குறித்து பார்ப்போம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.
ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை...
அட்லாண்ட்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற அர்ஜெண்டினா - எகிப்து ரவுண்ட்-16 ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்திருக்கலாம்.
ஆனால், இந்த உலகக் கோப்பையின் ஆகப்பெரும் களங்கமான வீடியோ அசிஸ்ட் ரிவ்யூ மகா மோசமாகிக் கொண்டே வருகிறது, பல அணிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இப்போது எகிப்து உண்மையில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டிய அணி.
நடந்தது என்ன?
ஆட்டத்தின் 62-வது நிமிடம். ரெஃப்ரீ பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த...
அர்ஜெண்டினா - எகிப்து உலகக் கோப்பை ஆட்டம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக எகிப்துக்கு மறுக்கப்பட்ட அந்த கோல் மற்றும் வி.ஏ.ஆர். சதி போன்றவற்றினால் எகிப்து மேலாளர் ஹொசாம் ஹசன் ஆவேசமாகப் பேசியுள்ளார். ‘அவர்களுக்கு, மெஸ்ஸி தொடரில் நீடிக்க வேண்டும்’ என்று போட்டி அமைப்பையே சாடினார்.
உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினாவிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, ‘இனி இந்த உலகக் கோப்பையை ஒரு நிமிடம்கூட பார்க்கமாட்டேன்’ என்று எகிப்து அணியின் தலைமைப்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில், நார்வே அணியுடன் மோதியது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் நார்வே அணியின் வீரர் மார்ட்டின் ஓடேகார்ட் வழங்கிய அற்புதமான பாஸை ஜூலியன் ரையர்சன் கோலாக மாற்றினார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.
14-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு...
ட்ரம்ப் தலையீட்டால் அமெரிக்க வீரர் பாலோகனின் ரெட் கார்டு தடையை நீக்கியது பிஃபா | FIFA WC 2026
admin - 0
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி, போஸ்னியா & ஹெர்சகோவினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
போஸ்னியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் வீரர் தாரிக் முஹாரெமோவிச்சை ஃபவுல் செய்ததற்காக அமெரிக்காவின் ஃபொலாரின்...
மெக்சிகோவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தது இங்கிலாந்து | FIFA WC 2026
admin - 0
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று மெக்சிகோ நகரிலுள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - மெக்சிகோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி எல்லைக்குள் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை மெக்சிகோவின் ஜிமினெஸால் துரத்திப் பிடிக்க முடியாமல் போனது.
இதையடுத்து இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் பந்தை வேகமாக எறிந்து டெக்லான் ரைஸை நோக்கி ஓடவிட்டார். டெக்லான்...
சியாட்டிலில் நடைபெற்ற உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் அமெரிக்க அணியின் உலகக் கோப்பை நீள்நெடுங்கனவை பெல்ஜியம் அணி அடித்து நொறுக்கியது. 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் காலிறுதியில் ஸ்பெயினைச் சந்திக்கின்றது.
முதல் பாதியிலேயே சார்ல்ஸ் டி கேட்டலேரே இரண்டு கோல்கள் அடித்துக் களத்தை ஆட்கொண்டார். பின்னர் ஹான்ஸ் வானாகென் மற்றும் ரொமேலு லுகாகு தலா ஒரு கோல் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டிக்கு முன்பாகவே அமெரிக்க...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கடைசி உலகக் கோப்பைப் பயணத்தை நிறைவு செய்தார்.
போட்டியின் இரண்டாவது பாதி கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ அடித்த கோல் ஆட்டத்தின்...
இலங்கையில் நடைபெற்று வரும் 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியைத் தோற்கடித்தது. இதையடுத்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை ஏ 366 ரன்கள் எடுத்து. இந்தியா ஏ அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 541 ரன்கள்...
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) 94-வது ஆண்டு விழா சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை டிஎன்சிஏ தலைவர் டி.ஜே. ஸ்ரீனிவாசராஜ் வரவேற்றார். செயலாளர் பகவான்தாஸ் ராவ் ஆண்டறிக்கை சமர்ப்பித்து கடந்த ஆண்டில் டிஎன்சிஏ-வின் செயல்பாடுகள், தமிழக அணியின் சாதனை விவரங்களை விளக்கிப் பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். மேலும் அவர் பேசும்போது,...









