இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இந்த தொடர்களுக்கான இந்தியா யு-19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட், சேவக்கின் மகன் ஆர்யாவிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.















