Google search engine
“பழனிசாமியை வீழ்த்​தாமல் ஓயமாட்​டேன்” என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் சபதம் போடு​கி​றார். “கோட​நாடு கொலை வழக்​கில் முதல் குற்​ற​வாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்​பது உண்​மை​யான அதி​முக இல்​லை” என்​கி​றார் புதி​தாய் புறப்​பட்​டிருக்​கும் செங்​கோட்​டையன். “அதி​முக-வை ஒருங்​கிணைப்​பதே எனது வேலை” என தன்​பங்​கிற்கு சபதம் செய்​திருக்​கி​றார் ஓபிஎஸ். இவர்​களுக்கு மத்​தி​யில், “அதி​முக-வை மீண்​டும் ஒன்​று​படுத்​து​வேன்” என்​கி​றார் சசிகலா. இவர்​களின் பேச்சு அத்​தனை​யுமே அதி​முக என்ற கட்​சியை நோக்​கிய​தாக இல்​லாமல் நேரடி​யாக​வும்...
மத்​திய சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபி​யா​வுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டார். அவர், ஹஜ் மற்​றும் உம்ரா புனித பயணத்​துக்​கான சவுதி அமைச்​சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபி​யாவை ஜெட்​டா​வில் நேற்று முன்​தினம் சந்​தித்​தார். அப்​போது அடுத்​தாண்டு இந்​தி​யா​வில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்ள இருதரப்பு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. இந்த சந்​திப்​பின் போது ஹஜ் புனிதப் பயணத்​துக்​கான ஏற்​பாடு​கள் குறித்து...
எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல்...
மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு கட்​டுப்​பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்​த​தாகக் கூறி இரு​வரை​யும் விசா​ரணைக்​காக போலீ​ஸார் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அங்கு இரு​வரை​யும் போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். இதில் இரு​வரும் உயி​ரிழந்​தனர். இந்​தச் சம்​பவம் தொடர்​பாக சாத்​தான்​குளம் காவல்...
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, அதற்கான பணியில் இருந்து விடுவித்து ஆட்சியர் விடுவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக(எஸ்ஐஆர்), திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிகண்டம் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அப்பகுதியைச் சேர்ந்த...
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. அதனால பம்பரமா சுழன்று வேலை பார்க்கணும்’னு தலைமை உத்தரவு போட்டிருக்காம். வழக்கமான வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பு மாதிரி எஸ்ஐஆர் இல்ல.. ரொம்ப கவனமா, கண்கொத்தி பாம்பா இருக்கணும்னு கறாரா சொல்லிட்டாங்களாம். ஓரணியில தமிழ்நாடு தொடங்கி,...
எஸ்​ஐஆர் (SIR) எனும் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கிறது. இதை எப்​படி கையாள்​வது என்று தங்​கள் கட்சி நிர்​வாகி​களுக்கு திமுக​வினர் தனி பாடமே நடத்தி வரு​கின்​ற​னர். இதற்​காக ஊர்​கள் தோறும் சிறப்​புக் கூட்​டங்​கள் நடத்​தப்​படு​கினறன.அந்த வகை​யில் கள்​ளக்​குறிச்​சி​யிலும் மாவட்ட திமுக நிர்​வாகி​களுக்கு பிரி​யாணி விருந்​துடன் இதற்​கான சிறப்​புக் கூட்​டம் நடந்​தது. மாவட்ட பொறுப்பு அமைச்​ச​ரான எ.வ.வேலு உடன்​பிறப்​பு​களுக்கு எப்​படி தேர்​தல் பணி​யாற்ற...
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு 2017-ல் சென்ற கார்த்தியாயினி, தற்போது பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ளார். வேலூர் மாநகராட்சி மேயராக பணியாற்றியதோடு, 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அனுபவமும் கொண்டவர். தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை, கட்சிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கார்த்தியாயினி. அவரது பேட்டியிலிருந்து... அதிமுகவில்...
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக, இந்திய வருவாய் துறையில் தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியவர். கடந்த மே மாதம் விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், ஜூன் மாதம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்ஐஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினால் காப்புத்தொகை கட்ட வேண்டும் என்பது...