Google search engine
விழுப்​புரம் மாவட்​டம் கிளியனூர் பஞ்​சா​யத்து தலை​வர் பதவிக்​கான தேர்​தல் முன்​விரோதத்​தில் பெட்​டிக்​கடைக்​காரரை கொலை செய்த வழக்​கில் விடுவிக்​கப்பட்ட, முன்​னாள் பஞ்சா​யத்து தலைவி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21 பேருக்கு உயர் நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை விதித்​துள்​ளது. கிளியனூர் அரு​கே​யுள்ள காட்​ராம்​பாக்​கத்​தைச் சேர்ந்த முன்​னாள் பஞ்​சா​யத்து தலை​வர்​களான கிருஷ்ணவேணி தரப்​புக்​கும், வில்​வ​மணி தரப்​புக்​குமிடையே தேர்​தல் முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலையில், அங்கு பெட்​டிக்​கடை நடத்தி வந்த பாஸ்​கர் என்​பவர், வில்​வ​மணிக்கு ஆதர​வாக...
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றும், அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி: சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைக்கு தீர்வாகவும், நிதி ஆதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் TN TReDS என்ற தளத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதுவரை ரூ.5,171 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மூலம் எம்எஸ்எம்இ துறைக்கு உதவியிருப்பதை பாராட்டுகிறோம். இந்த நிதிசார்ந்த நடவடிக்கைகள்...
தமிழக அரசு துறை​களுக்​கான ஊழியர்​களை தேர்வு செய்​யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்​படும், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில், சார்​-ப​தி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சிறைத்​துறை நன்​னடத்தை அலு​வலர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர் உள்​ளிட்ட பதவி​களுக்​கான குரூப்-2 மற்​றும் குரூப்-2 மெயின் தேர்​வு​கள் கடந்த 8-ம் தேதி காலை​யும், பிற்​பகலும் நடை​பெறு​வ​தாக இருந்​தன. ஆனால், அன்​று காலை​யில் சென்​னை​யில் 3 தேர்வு மையங்​களில் தேர்​வர்​களுக்கு இடங்​கள் ஒதுக்​கு​வ​தில்...
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57). அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: எம்ஜிஆர்,...
எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, சென்னை கடற்​கரை - தாம்​பரம், செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்​.5-ம் தேதி வரை 45 நாட்​களுக்கு சுமார் 44 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. இதுகுறித்​து, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக,...
அரசு மருத்துவர்கள் தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்தி பிப்​.27-ம் தேதி பணிப் புறக்​கணிப்பு போராட்​டத்​தில் ஈடு​படப் போவ​தாக​வும், மார்ச் முதல் வாரத்​தில் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்டம் தொடங்க உள்​ள​தாக​வும் அறி​வித்​துள்​ளனர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு​வரையறை செய்​வது, ஆரம்ப சுகா​தார நிலையமருத்​து​வர்​களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்​கு​வது, நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப புதிய மருத்​து​வப் பணி​யிடங்​கள் உரு​வாக்​கு​வது உள்​ளிட்ட கோரிக்​கைகளை அரசு மருத்துவர்கள் நீண்ட கால​மாக...
​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில் உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்துவமனையில், கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சிகிச்சை இலவச​மாக வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், உதடு மற்​றும் அண்​ணப்​பிளவு சார்ந்த சிகிக்​சைக்கு ஒருங்​கிணைந்த மையம் நேற்று திறக்​கப்​பட்​டது. ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை​யின் அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம் மற்​றும் துணைவேந்​தர் மருத்​து​வர் உமாசேகர் ஆகியோர் முன்​னிலை​யில்,...
எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார். இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு...
அ​தி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்​தல் ஆணை​யத்​துக்கு டெல்லி உயர்​நீ​தி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னம் வழங்​கியது, கட்​சி​யின் கொடி, பெயரை பயன்​படுத்​து​வது தொடர்​பாக வி. புகழேந்தி அளித்த புகார்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதி​மன்​றம் கடந்த 2024ம் ஆண்டு...