Google search engine
சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தில் சட்​ட​விரோத​மாகச் செயல்​பட்டு வந்த 42 ரிசார்ட்​களை மூடி சீல் வைத்​துள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் வனத்​துறை அறிக்கை தாக்​கல் செய்​து உள்ளது. ஈரோடு மாவட்​டம் சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தில் தேசிய வன விலங்​கு​கள் வாரி​யம், மலைப்​பகுதி பாது​காப்பு ஆணை​யம் ஆகிய​வற்​றின் ஒப்​புதல் பெறாமல் சட்​ட​விரோத​மாகச் செயல்​படும் ரிசார்ட்​களை மூட நடவடிக்கை எடுக்​கக் கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்​கத்​தின் நிறு​வன​ரான கற்​பகம், சென்னை உயர் நீதி​மன்​றத்தில்...
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண், 2.78 கோடி ஆண், 7,656 திருநங்​கைகள் என மொத்​தம் 5.69 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள...
தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​கள் சென்ற கார் விபத்​தில் சிக்​கிய​தில் எஸ்​.ஐ. உட்பட 4 பேர் காயம் அடைந்​தனர். தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அரசி​யல் கட்​சி​யினர் பணம், பரிசுப் பொருட்​களை கொடுத்து வாக்​காளர்​களை கவர்ந்து விடக்​கூ​டாது என்​ப​தில் தேர்​தல் ஆணை​யம் உறு​தி​யாக உள்​ளது. அதன்​படி, சட்ட விரோத பணப்​பரி​மாற்​றத்​தைத் தடுக்க தேர்​தல் பறக்​கும் படை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த படை​யினர் வாகன சோதனை மற்​றும் தணிக்​கை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​களு​டன் போலீ​ஸாரும்...
தமிழகத்​தில் கோடைக்​காலம் தொடங்​கி​யுள்ள நிலை​யில், அதி​கரித்து வரும் வெப்​பம் மற்​றும் வறட்​சி​யால் ஏற்​படக்​கூடிய தீ விபத்​துகளைத் தவிர்க்க பொது​மக்​கள் மற்​றும் அரசுத் துறை​யினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரிவித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகம் முழு​வதும் கோடை வெயில் தீவிரமடைந்​துள்​ள​தால், வெப்ப அலை பாதிப்​பு​கள் மற்​றும் தீ விபத்​துகள் மூலம் உயிர்ச் சேதங்​கள் ஏற்​படும் அபா​யம் அதி​கரித்​துள்​ளது. இதனைத் தடுக்க பொது​மக்​கள்,...
சட்​டப்​பேர​வைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நடத்தை விதி​களை அமல்​படுத்​தும் வித​மாக சென்னை விமான நிலை​யத்​தில் சிறப்பு அதி​காரி​களை தேர்தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும், தேர்தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​து உள்​ளன. 2106 பறக்​கும் படைகள், நிலை கண்​காணிப்பு படைகள் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. மேலும், விமான நிலை​யங்​களை​யும்...
திமுக தொழிற்​சங்க ஓட்​டுநர்​களை வழக்​க​மான பணிக்கு மாற்ற வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக தொழிற்​சங்​கத்​தினர் நேற்று மனு அளித்​தனர். அதி​முக​வின் அண்ணா தொழிற்​சங்​கப் பேரவை செய​லா​ளர் கமலக்​கண்​ணன், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்கை நேரில் சந்​தித்து புகார் மனு ஒன்றை அளித்​தார். பின்​னர் கமலக்​கண்​ணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்த உடனேயே தமிழகம் முழு​வதும் இருக்​கக்கூடிய 329 பேருந்து...
வீடு​களில் உயி​ரிழப்பு நிகழ்ந்​தா​லும், இறப்​புக்​கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்​றிதழ் வழங்​கு​வதை செயல்​படுத்த தமிழக பொது சுகா​தா​ரத் துறை முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 6.96 லட்​சம் உயி​ரிழப்​பு​கள் நிகழ்​கின்​றன. அதில், 23 சதவீதம் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சை​யில் இருக்​கும் போதும், 73 சதவீதம் வீடு​களிளும் நடக்​கிறது. 4 சதவீதம் எதிர்​பா​ராத விபத்​துகள் காரண​மாக உள்​ளது. இந்​நிலை​யில், இறப்​புக்​கான முழு​மை​யான காரணங்​களை கண்​டறிந்​து, அப்​பகு​தி​யில் முன்​னெச்​சரிக்கை தடுப்பு பணி​கள்...
தமிழகத்​தில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் 8.65 லட்​சம் பேர் வீட்​டிலிருந்தே வாக்​களிப்​ப​தற்​கான படிவங்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க, வாக்​குச்​சாவடிக்கு வர முடி​யாத 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் மற்​றும் 40 சதவீதத்​துக்கு மேல் உடல் பாதிப்​புடைய மாற்​றுத் திற​னாளி​களுக்கு வீட்​டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்​களிக்க தேர்​தல் ஆணை​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்​கு, தேர்​தல் அறி​விப்பு வெளி​யான நாளி​லிருந்து 5 நாட்​களுக்​குள் தொடர்​புடைய தொகுதி...
விவ​சா​யிகள் விளைவிக்​கும் வேளாண் பொருட்​களுக்கு மத்​திய அரசு நிர்​ண​யித்​துள்ள குறைந்​த​பட்ச ஆதார விலையை விட, மாநிலஅரசுகள் கூடு​தலாக ஊக்​கத்​தொகை வழங்​கக்​கூ​டாது என, மத்​திய அரசு பிறப்​பித்​துள்ள உத்​தர​வுக்​கு, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலா மணி வெளி​யிட்ட அறிக்​கை: கேரள மாநில எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ் நாடாளு​மன்​றத்​தில் எழுப்​பிய கேள்விக்​கு, பதிலளித்த மத்​திய நிதித்​துறை அமைச்​சகம், விவ​சா​யிகள் விளைவிக்​கும் பொருட்​களுக்கு மத்​திய அரசு நிர்​ண​யித்​துள்ள...
 “பெண்களை இழிவு படுத்​து​வதை தயவு செய்து இத்​தோடு நிறுத்​திக் கொள்ள வேண்​டும். இல்​லை​யென்​றால் ஒட்​டுமொத்த பெண் சக்​தி​யைத் திரட்டி போராட்​டத்தை முன்​னெடுப்​பேன்” என, தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். சட்​டம் - ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். விழுப்​புரத்​தில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பேசிய அதி​முக முன்​னாள் அமைச்​சர்...