Google search engine
தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது. தமிழகத்​தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறு​வனங்​களுக்கு சொந்​தமான காற்​றாலை மின்​நிலை​யங்கள் உள்ளன. அந்த நிறு​வனங்கள் இங்கு உற்பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை மின்​வாரி​யத்​துக்கு விற்பனை செய்​வதுடன், சொந்த பயன்​பாட்டுக்​கும் பயன்​படுத்தி வருகின்றன. கடந்த மே முதல் செப்​டம்பர் வரை காற்​றாலை சீசன். இந்த காலத்​தில் காற்​றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8...
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட மகா தீப மலையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தீபத்தைத் தரிசனம் செய்ய பக்தர்கள் மலையேறும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கார்த்திகை தீபத் திருவிழாவின்போது...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,601 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,691 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று...
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவது குறித்து மத்திய அமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அண்ணாமலையில் இந்த ட்வீட் கவனம்...
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து...
பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. கேரளாவின் வல்லக்கடவு வன சோதனைச் சாவடியில் இந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்த 3 நாட்களாக லாரிகள் அங்கேயே...
பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்ம கும்பல் கொலை செய்து, 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம் வந்த மத்திய குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ் சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வீடுகள், விவசாய நிலங்கள்...
உலக கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், கர்னாடக இசையை ரசிக்கும் பள்ளி மாணவர்களை அடையாளம் காணும் திட்டத்தின் தொடக்க விழா மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாளை நடைபெற உள்ளது. இதுகுறித்து கர்னாடக இசை கலைஞர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிராந்திய செயலாளர் நித்ய மகாதேவன் கூறியதாவது: கரோனா பேரிடருக்கு பிறகு, கர்னாடக இசை மீதான ஆர்வம் ரசிகர்களிடம் குறைந்துள்ளதை உணரமுடிகிறது. குறிப்பாக, இசை கச்சேரிகளை பார்ப்பதில் இளம் தலைமுறையினருக்கு ஆர்வம்...
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைப்பவர்களின் மதவெறி, சாதி வெறி எண்ணம் இந்த பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்றுள்ள மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, இந்த ஸ்டாலின் இருக்கும்வரை உங்களால் அதை நிறைவேற்றவும் முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை குடிநீர் வாரியம சார்பில், தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு 213...