Google search engine
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசும்போது, அந்தியூரில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பதில்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2022-23 கல்வியாண்டு முதல் புதிய அரசு கலை மற்றும் அறிவியல்...
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் நாகை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அகில இந்​திய விவ​சா​யிகள் சங்​க​மா​நாடு வரும் 15, 16, 17-ம் தேதி​களில் நாகை​யில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தமிழக அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, கேரள மாநில அமைச்​சர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர். பாஜக​வின் நிர்​பந்​தம் காரண​மாகவே தமிழக அரசுக்கு எதி​ராக அதி​முக...
சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் ரூ.1.32 கோடியில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, 280 இருக்கைகள், லைவ் கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் உணவுக்...
சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். சட்டப்பேரவையில் குறு சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு...
சென்னை சென்ட்​ரல் - கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி - கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்க உள்​ள​தால், ஏப்​ரல் 10, 12-ம் தேதி​களில் 20 மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. அதன் விவரம்: ஏப்​ரல் 10, 12-ம் தேதி​களில் சென்னை சென்ட்​ரல் - சூலூர்​பேட்டை காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05 மணி மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. அதே​போல, சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்டி...
சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 62 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர்...
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார். ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் கோபத்தை, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற திமுகவின் அணுகுமுறை 2026...
மகாவீர் ஜெயந்தி வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்றால் கடுமையான...
அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கே.என்.நேருவின் சகோதரர்களில் ஒருவரான கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கோவை, சென்னை உள்ளிட்ட...
நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக சட்டப்பேரவையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழக...