Google search engine
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2020 நவம்​பர் 6-ல் திருப்​பூர் வந்த அப்​போதைய முதல்​வர் எடப்​பாடி பழனி​சாமி, “காங்​க​யம் காளைக்கு காங்​க​யம் நகரின் மையப்​பகு​தி​யில் சிலை அமைக்​கப்​படும்” என அறி​வித்​தார்....
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக...
நுங்​கம்​பாக்​கம் பகு​தி​யில் மெட்ரோ ரயில் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ராட்சத கிரேனில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதனால், உத்​தமர் காந்தி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டு, வாகன ஓட்​டிகள் அவதிப்​பட்​டனர். சென்​னை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் 116.1 கி.மீ. தொலை​வுக்கு 3 வழித்​தடங்​களில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இவற்​றில், மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 45.4 கி.மீ. தொலைவு வரை 3-வது வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் பணி​கள்...
பெண்​களின் பாது​காப்​பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை நேற்று காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார். அவரை மூத்த அர்ச்​சகர் நடராஜ சாஸ்​திரி வரவேற்​றார். அம்​மனை தரிசித்​து​விட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களை சந்​தித்து பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் துணை குடியரசுத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் ராஜி​னாமா செய்​துள்​ளார்....
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு நேற்று மாலை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம்...
பள்​ளி​களில் கணிதம், அறி​வியல் ஆசிரியர்​கள் உடற்​கல்வி பாட​வேளையை கடன் வாங்​காதீர்​கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் 2024-25ம் கல்​வி​யாண்​டில் நடை​பெற்ற சர்​வதேச (135), தேசிய (1,350), மாநில (4,293) அளவி​லான விளை​யாட்டு போட்​டிகளில் பதக்​கம் வென்ற 5,788 மாணவ, மாணவிகளுக்குபாராட்டு சான்​றிதழ் வழங்​கும் விழா சென்னையில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து மாணவர்​களுக்கு சான்​றிதழ்​களை...
நல்ல, திறமை​யான நீதி நிர்​வாகத்​துக்​காக​வும் நீதிப​தி​கள் அடிக்​கடி இடமாற்​றம் செய்​யப்​படு​வது உண்டு என சென்னையி​லிருந்து ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தலாகி செல்​லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரி​வித்​தார். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பணி​யாற்​றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்​கும், விவேக்​கு​மார் சிங் மத்திய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்​கும் இடமாறு​தல் செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்​கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதி​மன்ற கலை​யரங்​கில் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா தலை​மை​யில்...
அரசுப் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்கர் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பேருந்து கட்ட​ணம் உயர்த்​தப்படும் என வதந்தி பரவுவது வழக்​க​மாக உள்​ளது. இதை ஒவ்​வொரு முறை​யும் மறுத்து வரு​கிறோம். ஏழை மக்​கள் மீது சுமையை ஏற்​றக்​கூ​டாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரைவழங்கி இருக்​கிறார். எனவே, பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை. அதி​முகவை முழு​வதும் ஆக்​கிரமித்​து, அந்த...
திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது, ‘ஓடிபி’ (ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பெற விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி, திமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண்...
தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம். குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா? பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது...