Google search engine
ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு நேற்று வேண்​டு​கோள் விடுத்துள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஏர் இந்​தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்​கைக்​காக அரசு காத்​திருக்​கிறது. அதுவரை மேற்​கத்​திய ஊடகங்​கள் ஊகங்​களை பயன்​படுத்தி செய்​தி​கள் வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும். இந்​தி​யா​வில் கருப்புப் பெட்​டித்...
முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பாய் பிறந்த கிராமம் சுற்​றுலாத் தலமாகிறது. இதற்​காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்​தர​விட்​டுள்​ளது. முன்​னாள் பிரதம​ரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்​பா​யின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்​பர் 24-ல் கொண்​டாடப்பட உள்​ளது. இதை விமரிசை​யாகக் கொண்​டாட மத்​திய அரசும் பாஜக​வும் தயா​ராகி வரு​கிறது. இச்​சூழலில், ஆக்​ரா​வில் உள்ள வாஜ்​பா​யின் மூதாதையர் கிராம​மான படேஷ்வரை ஒரு முக்​கிய...
சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிர்​சாபூர் ரயில் நிலை​யத்​தில் டிக்​கெட் வாங்​கு​வ​தில் மத்​திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒரு​வருக்​கும், கன்​வர் யாத்​திரை மேற்​கொள்​ளும் பக்​தர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் சிஆர்​பிஎப் வீரரை...
மாவட்ட நீதித் துறை​யின் நீதி​மன்ற செயல்​பாடு​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழிநுட்​பத்​தின் பொறுப்​பான மற்றும் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பயன்​பாடு தொடர்​பான கொள்​கையை கேரள உயர்​நீ​தி​மன்​றம் வெளி​யிட்​டுள்​ளது. அதில், ஏஐ தொழில்​நுட்​பத்தை கண்​மூடித்​தன​மாக பயன்​படுத்​து​வது தனி​யுரிமை உரிமை​களை மீறு​தல், தரவு பாது​காப்பு அபாயங்கள், நீதித் துறை முடி​வெடுப்​ப​தில் நம்​பிக்கை இழப்பு உள்​ளிட்ட எதிர்​மறை​யான விளைவு​களை ஏற்​படுத்​தக்​கூடும் என்பதால் மாவட்ட நீதித் துறை அதன் பயன்​பாட்​டில் தீவிர முன்​னெச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும். நீதி​மன்ற உத்​தர​வு​களை மொழிபெயர்க்க...
லவ் ஜிகாத் நாட்​டின் ஒற்​றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதி​மன்​றம், இதற்கு வற்​புறுத்​திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. ஹரி​யானா மாநிலத்​தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலை​யத்​தில் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் புகார் அளித்​தார். அதில் பள்​ளிக்கு செல்​லும் போது முஸ்​லிம் இளைஞர் ஒருவர் பின்​தொடர்ந்து வரு​வ​தாக​வும், அவருடன் நட்​பாக பழகும்​படி ஷாபாஜ் என்​பவர்...
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய ரயில்வேயில் குரூப் டி பிரிவில் வேலை வழங்குவதற்கு பிஹாரில் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், லாலுவுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க...
 கேரளாவில் காரிமனூர் அருகே உள்ள வாடகை வீட்டில் தனது மைனர் மகளை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் தந்தை. இந்தநிலையில், அந்த சிறுமி 8 வயதாக இருந்தபோது வயிற்றுவலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது தாயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தின்படி, அவள் 1-ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ்...
கட்​டுக்​கட்​டாக பணம் மீட்​கப்​பட்ட விவ​காரத்​தில் பதவி நீக்க நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்​கல் செய்​துள்​ளார். டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. இவரது வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்​ளிரவு தீ விபத்து ஏற்​பட்​டது. தீயணைக்​கும் பணி​யில் வீரர்​கள் ஈடு​பட்​ட​போது வீட்​டின் ஓர் அறை​யில் பாதி எரிந்த நிலை​யில் மூட்டை மூட்​டை​யாக ரூ.500 நோட்​டு​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. இது நாடு...
மகா​ராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்​டத்​தில் உள்​ளது இஸ்​லாம்​பூர். இந்​தப் பகு​தி​யின் பெயரை மாற்ற வேண்​டும் என்று இந்​துத்​துவா அமைப்​பான ஷிவ் பிர​திஸ்​டான் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர சட்​டப்​பேரவை மழைக்​கால கூட்​டத் தொடரின் கடைசி​நாள் அலு​வல்​கள் நேற்று நடை​பெற்​றன. அப்​போது, உணவு மற்​றும் சிவில் சப்​ளைஸ் துறை அமைச்​சர் சாகன் புஜ்​பால் பேசும்​போது, ‘‘சாங்லி மாவட்​டத்​தில் உள்ள...
சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்​யப்​பட்​டார். சத்​தீஸ்​கர் முழு​வதும் 750-க்​கும் மேற்​பட்ட மதுக்​கடைகளை மாநில அரசு நடத்தி வரு​கிறது. இதற்​காக தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது மது​பானங்​களை கொள்​முதல் செய்​த​தில்...