Google search engine
ஈ​ரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்லப்​பட்​டதைக் கண்​டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழு​வதும் போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன. ஸ்ரீநகரில் உள்ள ஐக்​கிய நாடு​களின் ராணுவப் பார்​வை​யாளர்​கள் குழு​வின் தலை​மையகம் முன் கருப்பு கொடி ஏந்​தி​யபடி திரண்ட மக்​கள், அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் அதன் நட்பு நாடு​களுக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர். இது​போல பண்​டி​போரா பகுதி​யிலும் போராட்​டம் நடைபெற்றது. இதனிடையே வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு நாளை அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, ஸ்ரீநகரில்...
மகா​ராஷ்டிர மாநிலம், கட்​டோல் பகுதி, ரவுல்​கானில் சுரங்க, தொழில்​துறை வெடிபொருள் உற்​பத்தி செய்​யும் எஸ்​பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இந்த தொழிற்​சாலை​யில் நேற்று காலை திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​ட​தாக போலீஸார் தெரி​வித்தனர். இந்த சம்​பவத்​தில் 17 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக எஸ்​பிஎல் தொழிற்​சாலை அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இன்று காலை தொழிற்​சாலை வளாகத்​தில் உள்ள டெட்​டனேட்​டர் பேக்​கிங் யூனிட்​டில் காலை 7 மணி முதல் காலை 7.15...
உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் நேற்று முன்தினம் இரவு திரு​மலைக்கு வந்​தார். அவரை திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு, நிர்​வாக அதி​காரி எம். ரவிச்​சந்​திரா உட்பட பல உயர் அதி​காரி​கள் வரவேற்​றனர். பின்​னர், இரவு திரு​மலை​யில் தங்​கிய தலைமை நீதிபதி சூர்​ய ​காந்த், நேற்று காலை தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். தரிசனம் செய்த பின்​னர், ரங்​க ​நாயக மண்டபத்​தில் தலைமை...
ஈ​ரான் ஏவு​கணை தாக்​குதல் காரண​மாக விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​ட​தால், துபா​யில் சிக்​கி​யுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவு​கான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடி​யுள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யதை அடுத்​து, ஈரான் பதிலடி தாக்​குதலில் இறங்​கியது. பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்​தார் உட்பட அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால்...
கர்நாடக மாநில‌ திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல் 12 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், தலித் சங்கர்ஷ...
தெலங்​கானா மற்​றும் ஆந்​தி​ரா​வில் கடந்த 2 ஆண்​டு​களில் 591 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​த​தில் பெண் ஐபிஎஸ் அதி​காரி சுமதி முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார். மாவோ​யிஸ்ட்​களை ஒழிக்க மத்​திய அரசு கெடு விதித்து தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது. சரணடை​யும் தீவிர​வா​தி​களுக்கு மறு​வாழ்வு திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்படி தெலங்​கா​னா​வில் சிறப்பு உளவுப் பிரிவு ஐ.ஜி சுமதி, மாவோ​யிஸ்ட் கமாண்​டர்​கள் மற்​றும் உறுப்​பினர்​களிடம் தற்​போதுள்ள நிலை​மையை பக்​கு​வ​மாக எடுத்​துக் கூறி அவர்​கள் சரணடைந்து இயல்பு...
கடந்த 2023 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் முறையே சுகோய் 30 மற்​றும் ரபேல் போர் விமானங்​களில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பயணம் செய்​தது அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது. இந்நிலை​யில், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்​சால்​மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்​தடைந்த முர்மு உள்​நாட்​டிலேயே வடிவ​மைக்​கப்​பட்ட பிரசந்த் ஹெலி​காப்​டரில் குரூப் கேப்​டன் நயான் சாந்​திலால் பஹு​வாவுடன் பயணம் மேற்​கொண்​டார். சுமார் 25 நிமிட பயணத்​தின்​போது காடிசர் ஏரி மற்​றும் ஜெய்​சால்​மர்...
அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை செயல்​படும் வீடியோ காட்​சிகளை இந்​திய விமானப்​படை நேற்று வெளி​யிட்​டது. ராஜஸ்​தானில் நேற்று நடை​பெற்ற ‘வா​யுசக்​தி’ போர் பயிற்​சி​யின் முன்​னோட்​ட​மாக இந்த வீடியோ காட்சி விமானப்​படை சார்​பில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. எதிரி நாட்டு விமானங்​களை ரேடார் மூலம் கண்​டறிந்​து, எஸ்​-400 ஏவு​கணை​யைச் செலுத்தி அழிக்​கும் காட்​சிகள் இந்த வீடியோ​வில் இடம்​பெற்​றுள்​ளன. எதிரி​கள் எட்​டாத தூரத்​தில் இருக்​கலாம், ஆனால் எங்​கள் பார்​வை​யில் இருந்து தப்ப முடி​யாது என்ற...
இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் தனி​யார் பங்​களிப்பு மிக​வும் அவசி​யம். முதலீடு, புதுமை கண்​டு​பிடிப்​பில் தனி​யார் துறை கவனம் செலுத்தி நாட்​டின் வளர்ச்​சியை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. பட்​ஜெட்​டுக்​குப் பிந்​தைய இணை​ய​வழிக் கருத்​தரங்க தொடர் நேற்று தொடங்​கியது. “வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​கான தொழில்​நுட்ப சீர்​திருத்​தங்​கள் மற்​றும் நிதி” என்ற தலைப்​பில் நடை​பெற்ற முதலா​வது கருத்​தரங்​கில் பிரதமர் நரேந்​திர...
என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து உள்​ளது. தலைமை...