Google search engine
கணவரை கொலை செய்த உத்தர பிரதேசம் மீரட் பெண் மற்றும் காதலருக்கு உதவ குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதனால் அரசு வழக்கறிஞரை நியமிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தர பிரதேசம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். லண்டனில் உள்ள சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் தனது பள்ளித் தோழி மஸ்கன் ரஸ்தோகியை காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2...
உத்தர பிரதேசத்தின் சஹரன்பூர் கங்கோ நகரை சேர்ந்தவர் யோகேஷ் ரோகிலா (37). இவரது மனைவி நேகா (32), இத்தம்பதிக்கு சாரதா (11) என்ற மகளும் தேவனேஷ் (6), சிவா (4) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். பாஜக மூத்த தலைவராக செயல்பட்ட யோகேஷ் ரோகிலா, மனைவி நேகாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அடுத்தடுத்து மகள், இரு மகன்களையும் துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்துக்கு...
மணிப்பூரில் அமைதியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள் மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி, குகி ஆகிய இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் பதற்றம் நீடித்து...
கொல்கத்தா: "ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜி உரையாற் றுவது பெருமையான விஷயம்" என மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் வரும் 27-ம் தேதி உரையாற்ற வுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபர் களையும் சந்தித்து, மேற்குவங் கத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். மம்தா பானர்ஜி யின் இங்கிலாந்து பயணம்...
கேரள விவசாயி வளர்க்கும் 1 அடி 3 அங்குலம் உயரம் உள்ள குட்டை வெள்ளாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த விவசாயி பீட்டர் லெனு. அவர் தனது பண்ணையில் கனடாவைச் சேர்ந்த குட்டையின ஆட்டை வளர்த்து வருகிறார். இந்த இன ஆட்டின் கால்கள் 53 செ.மீக்கு மேல் வளராது. கறுப்பு நிறத்தில் உள்ள இந்த ஆட்டுக்கு கறும்பி எனப் பெயர். கடந்த 2021-ல் பிறந்த இந்த ஆட்டுக்கு...
உ.பி. கிராமம் ஒன்றில் ரமலான் மாத நோன்புக்காக முஸ்லிம் களை ஓர் இந்து விவசாய குடும் பம் அதிகாலையில் எழுப்பி வரு கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மதநல்லிணக்கப் பாரம்பரி யம் தொடர்கிறது. உ.பி.யின் வாராணசி அருகே உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரம் பனாரஸ் பட்டு சேலை நெசவுக்கு பெயர் பெற் றது. இதன் ஒரு பகுதியான கவுடியா கிராமத்தில் குலாப் யாதவ் (45) குடும்பம் வசிக்கிறது. இந்நிலையில்...
ஒடிசா மாநிலத்தில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு பல மாவட்டங் களில் தங்கப் படிமங்கள் இருப் யது முதல் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை யில் கடந்த வியாழக்கிழமை பேசிய சுரங்கத் துறை அமைச் சர் பிபூதி பூஷண் ஜெனா கூறியதாவது: ஒடிசாவின் சுந்தர்கர், நபாரங் பூர், அங்குல், கோராபுட் மாவட் உங்களில் ஏராளமான தங்கப் வடிமங்கள் இருப்பது...
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதி கலவரம் தொடர்பாக ஷாஹி ஜமா மசூதி கமிட்டி தலைவர் ஜாபர் அலி நேற்று கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்து கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷாஹி ஜமா மசூதியில் தொல்லியில் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி கடந்த...
மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில் நாக்பூரில் வெடித்த வன்முறை 6 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது. சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் புனிதமான மத அடையாளப்பொருட்களை எரித்ததாக வதந்தி பரவியதையடுத்து மத்திய நாக்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை...
டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர் யான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஸ்ரீதிபதியின் வீட்டில் பணம் கைப் பற்றப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல் லம், துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 14ம் தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து...