Google search engine
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் செல்போனில் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் சென்ற இவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது ரீல்ஸ் எடுத்துள்ளார். ஆபத்தான முறையில் அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார். சிறிது பிசகினாலும் அவர்...
பிரிட்​​டனை சேர்ந்​த சுற்​றுச்​​சூழல் அமைப்​​பான எம்​​பர், சுற்​றுச்​​சூழலுக்​கு மாசு இல்​லாத எரி சக்​தி உற்​பத்​தி குறித்​து ஆண்​​டு​தோறும்​ ஆய்​வு நடத்​தி விரி​வான அறிக்​​கையை வெளி​யிட்​டு வரு​கிறது. இதன்​படி எம்​​பர் அமைப்​​பின் ஆய்​​வறிக்​கை அண்​​மை​யில் வெளி​யிடப்​​பட்​​டது. அதில் கூறி​யிருப்​​ப​தாவது: உலகம்​ முழு​வதும்​ 215 நாடு​களின் மின் உற்​பத்​தி குறித்​து விரி​வான ஆய்​வு நடத்​​தப்​​பட்​​டது. இதன்​படி கடந்​த ஆண்​டு சர்​வ​தேச அளவி​லான மின் உற்​பத்​​தி​யில் 41 சதவீத மின்​சா​ரம்​ அணு சக்​தி மற்​றும்​...
குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கு விதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா...
மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துக்களுக்கு தாகத்தை தணிக்க முஸ்லிம்கள் குளிர்பானம் வழங்கியது மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அமைந்தது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் கடும் வெயிலிலும் ஊர்வலமாக சென்றனர். அந்த வகையில் கிதர்பூரிலிருந்து பில்கானா வரை ஊர்வலமாக சென்றவர்களுக்கு அப்பகுதியில் இருந்த முஸ்லிம்கள் மாம்பழ ஜூஸ், சர்பத், குடிநீர் உள்ளிட்டவற்றை...
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நேற்று கூறியதாவது: ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்​லருக்​கு, ஸ்ட்​ரோமங்​டேலுங் என்ற படை இருந்​தது. இது ஹிட்​லரின் ரகசிய படை​யாக செயல்​பட்​டது. ஹிட்​லர் காலத்​தில் நடந்த சம்​பவங்​கள் தற்​போது உ.பி.யில் நடை​பெற்று வரு​கின்​றன. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கோரக்​பூர் சென்​று​விட்டு லக்னோ திரும்​பும்​போதெல்லாம் கொலை நடை​பெறுகிறது. இதன் பின்​னணி​யில் கோரக்​பூரை சேர்ந்த ரகசிய படை இருக்​கிறது. இது பாஜக​வின் ரகசிய படை ஆகும். கர்​னிசேனா போன்ற...
ஆந்திராவில் சாலை விபத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாணதுர்கம் பகுதியை சேர்ந்தவர் ரமா (50). ஐஏஎஸ் அதிகாரியான இவர் திருப்பதி அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஹந்திரி-நீவா குடிநீர் திட்ட அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பீலேருவில் தங்கி உள்ளார். ராயசோட்டி மாவட்ட இணை ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ரமா, நேற்று மனுநீதி நாள் என்பதால் பொதுமக்களிடம் இருந்து...
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே அணுசக்தி நீர்மூழ்கிகளுக்காக புதிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கடற்படைத் தளம் அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகம் செயல்படுகிறது. தற்போது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் ஒரே நேரத்தில் 50 போர்க்கப்பல்களை நிறுத்தி வைக்க முடியும். வரும் 2037-ம் ஆண்டுக்குள் புதிதாக 25 போர்க்கப்பல்கள் கிழக்கு பிராந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இதை கருத்தில் கொண்டு...
பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கி கணக்குகளைஜம்மு-காஷ்மீர் காவல் துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ நகர் காவல் துறை கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறியதாவது: வாடிக்கையாளர்களிடம் கமிஷன் தருவதாக கூறி அவர்களின் வங்கி கணக்குகளை பணமோசடிக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், 7,200 வங்கி கணக்குகள் சைபர் குற்றங்கள் மற்றும் பண மோசடிக்கு...
இந்​தி​யா​வில் விண்​வெளி துறை​யில் ஈடுபட முதல் நிறு​வன​மாக ஹைத​ரா​பாத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்​பேஸ் நிறு​வனம் தொடங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், விண்​வெளி​யில் ஏவக் கூடிய ராக்​கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறு​வனம் உரு​வாக்கி வரு​கிறது. இந்த ராக்​கெட்​டுக்கு இந்​திய விண்​வெளித் துறை​யின் தந்தை என்று போற்​றப்​படும் விக்​ரம் சாரா​பாய் நினை​வாக, விக்​ரம் -1 என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இந்த விண்​வெளி ராக்​கெட் இன்​ஜின் 3 நிலைகளை கொண்​டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்​றிகர​மாக...
ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது. அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது. இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த...