Google search engine
விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கி இருந்த ‘டிராகன்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வர வேற்பைப் பெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோகர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் பணியாற்ற, உதவி இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று...
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 3’, ‘அரண்மனை 4’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராஷி கன்னா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வது இப்போதும் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரீமேக் செய்யப்படும் ஒரிஜினல் படங்களை ஆன்லைனில் பார்க்க...
சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை பிரேம்ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம்...
அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடவுள்ளது படக்குழு. அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பார் அல்லு அர்ஜுன் என...
புதுமுக நடிகர் ரங்​கராஜ் தயாரித்​து, இயக்​கி, கதையின் நாயகனாக நடித்​துள்ள படம்​ 'கட்​ஸ்'. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய்​ தீனா உள்ளிட்​ட பலர் நடித்​திருக்​கிறார்கள். மனோஜ் ஒளிப்​பதிவு செய்​துள்ள இந்​தப்​ படத்​துக்​கு ஜோஸ் பிராங்​களின் இசையமைத்​துள்ளார். ஓபிஆர்பி புரொடக்​ ஷன்ஸ்சார்பில் ஜெயபாரதி ரங்​கராஜ் தயாரித்​துள்ளார். இதன் இசை மற்றும்​ முன்னோட்​ட வெளியீட்​டு விழா சென்னையில் நடந்​தது. விழாவில் நடிகரும்​ இயக்​குநருமான ரங்​கராஜ் பேசும்​போது, “நடிகனாக வேண்​டும்​ என்று...
ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, 'தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​காக 2 முறை சிறந்​த நடிகருக்​கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 'டாக்​ஸி டிரைவர்', 'தி ஐரிஷ்மேன்', ‘த பிக்​ வெட்​டிங்​’, ‘ஜோக்​கர்’ என பல படங்​களில் நடித்​துள்ளார். கடந்​த சில வருடங்​களுக்​கு முன் இவர் அளித்​தபேட்​டியில், தனக்​கு​ சமீபத்​தில் 7-வது குழந்​தை பிறந்​தது என்று அறிவித்​திருந்​தார். இந்​நிலையில்,...
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82. 70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர் அங்கார், 1995-ல் ஆமிர்கான் நடித்த ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நடிகை ராணி முகர்ஜி இந்தியில் அறிமுகமான ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படத்தையும் தயாரித்துள்ளார். இது தவிர சோரோன் கி பராத் (1980),...
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடித்துள்ளனர்.. ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். படம்...
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தி நடிகை தபு, இதில் முக்கிய வேடத்தில்...
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. இதையடுத்து 8-ம் பாகம் வரும் மே-23...