Google search engine

‘வீர தமிழச்சி’ படம் மூலம் இயக்குநரான கட்டிடத் தொழிலாளி

அறி​முக இயக்​குநர் சுரேஷ் பாரதி இயக்​கி​யுள்ள படம், ‘வீர தமிழச்​சி’. இதில் சஞ்​சீவ் வெங்​கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்​தி, மாரி​முத்​து, வேலராமமூர்த்​தி, கே. ராஜன், மீசை ராஜேந்​திரன், ஜெயம் கோபி...

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்பு- ரிஷப் ஷெட்டி விளக்கம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்​துள்ள ‘கந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் நாளை வெளி​யாகிறது. இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத்​தில் நடந்​த​போது, ரிஷப் ஷெட்​டி, கன்​னடத்​தில் பேசி​னார். அப்​போது​தான் என் மனதில் இருப்​பதை...

பிரபாஸின் ‘த ராஜா சாப்’ ட்ரெய்லர் எப்படி? – காதலும், திகிலும்!

பிரபாஸ் நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால்,...

‘ஜெய் ஹனுமான்’ படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? – ரிஷப் ஷெட்டி பகிர்வு

ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது. இதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற...

அல்லு அர்ஜுன் படத்தில் ஜப்பானிய நடனக் கலைஞர்

‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள்...

‘சந்திரிகா’வின் காதல் கதை

தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி...

“அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயன்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன?” – போஸ்ட் வெங்கட் காட்டம்

அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன என்று போஸ்ட் வெங்கட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள...

“கலைமாமணி விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது” – அனிருத் நெகிழ்ச்சி

கலைமாமணி விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது என்று அனிருத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார்...

‘OG’ விமர்சனம்: பாட்ஷா + குட் பேட் அக்லி… பவன் கல்யாணின் மாஸ் மசாலா கலவை எப்படி?

தெலுங்கு சினிமாத் துறையின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக மிகப்பெரிய...

சூப்பர் ஹீரோ படமான ‘அதிரா’வில் வில்லனாகிறார் எஸ்.ஜே.சூர்யா!

சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் ‘அதிரா’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’, பவன் கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் ‘ஓஜி’ உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள டிவிவி தனய்யாவின் மகன் கல்யாண்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர்...

இரணியல்: பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்கள் கைது

ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சேசம்மாள்(75) என்பவரின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமானது. பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே...

தக்கல: நாற்காலியில் சிக்கிய குழந்தை; மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தக்கலை அருகே குழித்தோடு பகுதியில் நேற்று (அக்.28) ஒரு குழந்தையின் கால் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின்...