Google search engine
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை அவர் தத்தெடுத்து உள்ளார். இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை 6 மாதங்களுக்கு அவர் வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் வண்டலூர் பூங்காவிலிருந்து...
சினிமாவின்​ தொடக்​கக்​ காலத்​திலிருந்​து சுமார்​ 100 ஆண்​டு​களுக்​கும்​ மேலாக, கருப்​பு-வெள்​ளை என்​பது சினிமாவின்​ ஆத்​ம மொழி​யாகவே மலர்ந்​திருந்​தது. இன்​று நாம்​ கோடிக்​கணக்​கான வண்​ணங்​கள்​ கொண்​ட டிஜிட்​டல்​ திரைகளில்​ படம்​ பார்த்​தா​லும்​, கருப்​பு-வெள்​ளை ஒளிப்பதிவு என்​பது இன்​றும்​ “வலிமை​யான கலைத்​ தீர்​மான​மாக” (ஆர்​டிஸ்​டிக்​ சாய்​ஸ்​) உரு​வெடுத்​துள்​ளது. நவீன சினிமாவில்​ கருப்​பு-வெள்​ளை ஒளிப்பதிவு கதையை வகைப்​படுத்​த​வும்​, கால​கட்​டங்​களை உருவாக்க​வும்​, மனித உணர்​வு​களை அப்​பட்​ட​மாக வெளிப்​படுத்​த​வும்​ சக்​தி​வாய்ந்​த கரு​வி​யாகப்​ பயன்​படுத்​தப்​படு​கிறது. கதையை வகைப்​படுத்​துதல்​ (செக்​மெண்​டிங்​ நரேடிவ்​ஸ்​)...
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஷால் உடன் நடிகை தமன்னா மற்றும் நடிகர் யோகி பாபு இதில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதி உள்ளார்....
திரெளப​தி-2 படத்தை வெளி​யிட தடை விதிக்க உயர் நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. மதுரை மாவட்​டம் மேலூரை சேர்ந்த மகா​முனி அம்​பல​காரர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வண்​ணா​மலையை தலை​மை​யிட​மாக கொண்டு 14-ம் நூற்​றாண்​டில் ஆட்சி புரிந்த மன்​னன் வீர வல்​லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்​படை​யில் திரௌபதி-2 படம் தயாரிக்​கப்​பட்​டுள்​ள​தாக படக்​குழு தெரி​வித்​துள்​ளது. வீர வல்​லாள தேவன் என்​பவர் கள்​ளர் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்கு...
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சிரஞ்சீவி அறிக்கை வெளியிட்டுஉள்ளார். இந்நிலையில் அவர் இயக்குநர் பாபியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படம் அப்பா, மகள் உறவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் பணியாற்றி இருந்தனர். இதில்...
அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். “ஒரு மிடில்...
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  சுதா கொங்கரா இயக்கத்தில், மொழிப் போராட்டப் பின்னணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் ஓரிரு நாட்கள் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை பெற்றது. முதல் நாளில் உலகளவில் ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 11-வது நாளான இன்று இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. "உலகம்...
‘லா​ரா’ படத்​தைத் தொடர்ந்து எம்​.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்​கும் படம், ‘அறுவடை’. எம்​.​கார்த்​தி​கேசன் இயக்​கி, ஹீரோ​வாக நடிக்​கும் இப்​படத்​தில் நாயகி​யாக சிம்​ரன் ராஜ் நடிக்​கிறார். முக்​கிய கதா​பாத்​திரங்​களில் சரவணன், ராஜசிம்​மன், கஜராஜ், அனுப​ராமி கவி​தா, தீபா பாஸ்​கர் நடிக்​கிறார்​கள். ஆனந்த் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ரகு ஸ்ர​வண் குமார் இசை அமைத்​துள்​ளார். கிராமப்​புற மக்​களின் வாழ்​வியல் கலாச்​சா​ரம் மற்​றும் பண்​பாட்டை பிர​திபலிக்​கும் வகை​யில் உரு​வாகும் இப்படக் குழு​வினர், கோயம்​புத்​தூரில் பொங்​கல்...
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘மை லார்ட்’. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். அம்பேத்குமார் வழங்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும் விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரகத் திருட்டு...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர்’ படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் இதுவரை ரூ. 1,280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.879 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின்...