Google search engine

‘மெண்டல் மனதில்’ பாடல்: ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில்...

மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய்,...

திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா உருக்கம்

மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு,...

நயன்தாரா – கவின் இணையும் ‘ஹாய்’

நயன்தாரா – கவின் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் – நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெறாமல்...

’அரசன்’ அப்டேட்: சிம்புவுக்கு வில்லன் யார்?

‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு வில்லன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே...

‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தமிழக பாஜக வலியுறுத்தல்

பண்பாடு, கலாச்சாரம், அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பான ‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி...

‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் – ஒரு வார வசூல் ரூ.400 கோடி

இயக்​குனர் ரிஷப் ஷெட்​டி​யின் இயக்​கிய காந்​தா​ரா: சாப்​டர் 1 திரைப்​படம் உலகம் முழு​வதும் வெளி​யாகி வசூலில் முதல் இடத்​தில் உள்​ளது. இந்​தி​யா​வில் ஒரே வாரத்​தில் இதன் வசூல் ரூ.379 கோடியை எட்​டியது. இந்தி படத்​தின்...

மங்கிய புகழை மீட்க பாகவதர் தயாரித்த படம்!

பத்​திரிகையாளர் லட்சுமிகாந்தன், 1944-ம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும். முப்பது மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தியாகராஜ பாகவதர், தனது நெருங்கிய...

‘ராம் அப்துல்லா ஆண்டனி’யில் கான்ஸ்டபிளாக சவுந்தரராஜா!

அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக...

க்ரைம் த்ரில்லர் கதையில் ‘மவுனம்’!

கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘மவுனம்’. அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர் ரித்திக், சுமன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல்...

குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர்...

குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....