Google search engine
இயக்குநர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி கடந்த வருடம் வெளியான படம், ‘வல்லமை’. இதில் பிரேம்ஜி நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சினையை பேசிய விதத்திலும் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணி புதிய படத்தில் மீண்டும் இணைகிறது. மியூசிக்கல் ஹாரராக உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி கவனிக்கிறார். பிரேம்ஜி இசை...
விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழுப் படமும் இணை​யத்​தில் கசிந்​திருப்​பது திரை​யுல​கினரை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்​ளனர். லீக் ஆன படத்​தில் ‘எடிட்​டர் பைல்’ என்று வாட்​டர் மார்க் இருப்​ப​தால், படத்​தொகுப்​பாளரிடம் இருந்​து​தான் இது லீக் ஆகி​யிருக்​கும் என்று கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தலைமையில் படத்​தொகுப்​பாளர் சங்​கத்​தினர் செய்தியாளர்களை நேற்று சந்​தித்​தனர். படத்​தொகுப்​பாளர் சங்​கத் தலை​வர் கோபி பேசும்​போது, “ஜன​நாயகன் திரைப்​படம் இணை​யத்​தில்...
ரஜினிகாந்தின் 173-வது படத்தில் இருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கூலி’ படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் -2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதையடுத்து அவரது 173-வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாகவும், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுந்தர்.சி விலகினார். இதனால், சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி,...
‘அறம்’ படத்தை இயக்​கிய கோபி நயினார், அடுத்து ‘மனுஷி’ படத்தை இயக்​கி​யுள்​ளார். இதற்​கிடையே அவர் இயக்​கி​யுள்ள திரைப் ​படம் ‘காலனி’. ராதிகா இதில் வலு​வான மையக் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். அவரது மகனாக அறி​முக நடிகர் லியோ நடிக்​கிறார். அஞ்​சலி நாயர், எம்​.எஸ்​.​பாஸ்​கர், சேத்​தன், ஆர்​.கே.​விஜய​முரு​கன், வினோத் சாகர், மூணாறு ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்​கட்​ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். தேவா இசையமைத்​துள்​ளார். ஆர்​.வேல்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். அதிதி...
‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.வெங்கடரமணன் இயக்கியுள்ள திரைப்படம், ‘முதற்கனல்’. புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகெங்கா புரொடக் ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரித்துள்ளார். கந்தசாமி கோபால் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மீராலால் இசை அமைத்துள்ளார். படம் பற்றி வெங்கடரமணன் கூறும்போது, "நாடெங்கும் இன்று போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால்...
சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மூலம் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தை ‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்குகிறார். மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு...
கே.பாலசந்தர் சார் படம் ஒன்றில் நான் டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவசரமாக சேம்பர் மீட்டிங் இருந்ததால் அசோசியேட் டைரக்டரிடம் “டப்பிங்கை நீங்க கவனிங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அது எந்தப் படம், எப்போது நடந்தது என்பதைச் சொன்னால், இப்போது இயக்குநராக இருக்கும் அவருக்கு வருத்தம் வரும். அந்த அசோசியேட் நான் மாடுலேஷன் பார்த்து சரியாகப் பேசியதைத் திருத்தினார். அவர் சொன்னது சரியாக இருக்காது என்று எனக்குத் தெரியும். அந்த இடத்தில்...
நடிகை த்ரிஷா வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சென்னையில் பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள் மற்​றும் முக்​கிய பிரபலங்களின் வீடு​களுக்கு தொடர்ந்து இ-மெ​யில் மூலம் வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​படு​வது தொடர் கதை​யாகி உள்​ளது. இரு தினங்​களுக்கு முன்பு நடிகர்​கள் ரஜினி, தனுஷ் வீடு​களுக்கு குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், டிஜிபி அலு​வலக முகவரிக்கு நேற்று வந்த இ-மெ​யிலில், நடிகை த்ரிஷா வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக​வும், அது சிறிது...
விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழுப் படமும் இணை​யத்​தில் கசிந்​திருப்​பது திரை​யுல​கினரை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்​ளனர். லீக் ஆன படத்​தில் ‘எடிட்​டர் பைல்’ என்று வாட்​டர் மார்க் இருப்​ப​தால், படத்​தொகுப்​பாளரிடம் இருந்​து​தான் இது லீக் ஆகி​யிருக்​கும் என்று கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தலைமையில் படத்​தொகுப்​பாளர் சங்​கத்​தினர் செய்தியாளர்களை நேற்று சந்​தித்​தனர். படத்​தொகுப்​பாளர் சங்​கத் தலை​வர் கோபி பேசும்​போது, “ஜன​நாயகன் திரைப்​படம் இணை​யத்​தில்...
இயக்​குநர் செல்​வ​ராகவன் இப்​போது நடிப்​பிலும் கவனம் செலுத்தி வரு​கிறார். அவர் கதா​நாயக​னாக நடித்​துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ வெள்​ளிக்​கிழமை வெளி​யாகி இருக்​கிறது. அடுத்து அவர் நடித்​துள்ள சில திரைப்​படங்​கள் வெளி​யாக இருக்கின்​றன. இந்​நிலை​யில் அவரிடம் உரை​யாடிய​தில் இருந்து ஒரு பகு​தி... Q உங்கள் தந்தை கஸ்​தூரி ராஜா ‘ஹபீபி’ படத்​துல முக்​கிய வேடத்​துல நடிச்​சிருக்​கார். தனுஷ் தொடர்ந்து நடிச்​சிட்​டிருக்​கார். மரு​மகன் பவிஷும் நடிக்க வந்​துட்​டார்​... நீங்​களும் இப்ப நடிப்​புல இறங்​கீட்​டீங்​க..? A நான் ‘ஆக்​ஸிடென்​டா’ நடிக்க...