Google search engine
விஜய், சமந்தா, எமி ஜாக்​சன் நடித்து 2016-ம் ஆண்டு வெளியான திரைப்​படம் ‘தெறி’. கலைப்​புலி எஸ். தாணு தயாரித்த இப்​படம் சிறந்த வெற்​றியைப் பெற்​றது. இந்நிலை​யில் விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படம் தணிக்கை பிரச்​சினை​யில் இருப்​ப​தால் ‘தெறி’ படத்​தைப் பொங்கலன்று மறு வெளி​யீடு செய்ய தாணு முடிவு செய்திருந்தார். சில பிரச்​சினை​கள் காரண​மாக அப்​படத்​தின் வெளியீட்டுத் தேதியை ஜன.23-ம் தேதிக்கு மாற்​று​வ​தாக அறி​வித்​திருந்​தார். பின்​னர் அதே தேதி​யில் ‘திர​வுபதி 2’, ‘ஹாட்...
அறி​முக இயக்​குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள திரைப்​படத்​துக்​கு, ‘டபுள் ஆக்​குபன்​சி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ரொமான்​டிக் ஃபேன்​டஸி திரைப்பட​மான இதை அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா நிறு​வனங்​கள் இணைந்து தயாரிக்​கின்​றன. சாம் சி.எஸ் இசை அமைக்​கும் இப்படத்துக்கு சந்​தகு​மார் சக்​ர​வர்த்தி ஒளிப்​ப​திவு செய்கிறார். காதல், கற்​பனை மற்​றும்...
பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா (37), ‘தெலுங்கு ஜானகி’, ‘காவலு​தா​ரி’, ‘காவ்​யாஞ்​சலி’ உள்பட பல்​வேறு சின்​னத்​திரை தொடர்​களி​லும் சில திரைப்​படங்​களி​லும் நடித்துள்ளார். ரஷ்மி லீலா​வின் கணவர் சரிக்​கு மஞ்சு தொலைக்​காட்சி தொடர் வசன கர்த்​தா​வாக உள்​ளார். ரஷ்மி லீலா​ கடந்த 2019 -ம் ஆண்டு முதல் நுரை​யீரல் பிரச்சினை காரண​மாக சிகிச்​சைப் பெற்று வந்​தார். சமீபத்தில் அவருக்கு நுரை​யீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் திடீரென அவர் உயி​ரிழந்​தார்....
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன. இன்று பிறந்த...
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு. தற்போது மார்ச் 19-ம் தேதி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்...
தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்​தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்​தார்த்தா ரெட்டி என்​பவரைக் காதலித்து வந்​தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்​.23-ம் தேதி இரு​வரும் விஷம் குடித்த நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டனர். மறு​நாள் பிர​தி​யுஷா மரணமடைந்​தார். சித்​தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்​தார். அவர்​கள் அருந்​திய குளிர்​பானத்​தில் பூச்​சிக்​கொல்லி கலந்​திருந்​தது தெரிய​வந்​தது. இச்சம்பவம் அப்​போது பரபரப்​பாகப் பேசப்​பட்​டது. பிர​தி​யுஷா​வின் தாய் சரோஜினி தேவி, இது...
பிப்ரவரி 20-ம் தேதி ஓடிடி தளங்களில் ‘ஹாட் ஸ்பாட் 2’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான படம் ‘ஹாட் ஸ்பாட் 2’. ஜனவரி 23-ம் தேதி வெளியான இப்படம் இணையத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. படத்தின் உரிமைகள் விற்பனையின் மூலம் லாபம் ஈட்டிவிட்டது படக்குழு. மேலும், திரையரங்குகளிலும் போதுமான வசூலும் செய்தது. தற்போது இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு...
‘பூக்கி’ படத்தை மிஸ் செய்துவிட்டு, ஃபீல் பண்ணாதீர்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து வெளியாகியுள்ள படம் ‘பூக்கி’. இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனிடையே விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில், “நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளேன். ‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தவர்களிடம்...
ஆதி நடிக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் காட்சிகள், காமெடி வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இதன் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து பல்வேறு புதிய நடிகர்களும் 2-ம் பாகத்தில் இணைந்திருக்கிறார்கள். ’மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன்...
விஜய்யின் ‘கில்லி’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த படமாக எதுவுமே அமையவில்லை. இதனால் அவர்களோ பெரும் சோகத்தில் இருக்கிறார்கள். இதனை முன்வைத்து பல்வேறு படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘கில்லி’ மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி பிப்ரவரி 20-ம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது...