அஞ்சுகிராமம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் ஆத்தியடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேகரின் மனைவி வள்ளியூரில் உள்ள தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை கவனிக்க அங்கு...
விநாயகர் சதுர்த்தி: தேங்கபட்டணம் கடற்கரையில் எஸ் பி ஆய்வு
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. அன்று குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்து இயக்கங்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் வீடுகள் கோயில்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது.
இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை...
குமரியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (செப். 5) மூன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் படத்தை வரவேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு காலதாமதமானது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், தாங்கள் பழிவாங்கப்படுவதாகவும், வருங்காலங்களில் இது...
குமரி: ஓய்வுபெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும், சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்களின் மீதும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், காப்பீட்டு திட்டத்தில் செலவினங்களை மீள கேட்டு அனுப்பப்படும்...
தற்காலிக சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், சம்மந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அமைச்சர் வேலு இன்று ( 4-ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தர உள்ளார். இதனால் மார்த்தாண்டம் பகுதியில் அவசரக் கதியில்...
குமரி மாவட்டத்தில் 401 வழக்குகள் பதிவு
குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் - சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவு, கலப்பட புகார்களை foodsafety. tn. gov....
திற்பரப்பில் முந்திரி ஆலையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
திற்பரப்பு பகுதியில் முந்திரி ஆலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வந்தது. இதனை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட முந்திரி ஆலை மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வங்கியில் அடமான வைத்து...
குமரி கடலோரப் பகுதிகளில் ஒத்திகை -வீடியோ
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெறுகின்றது. அந்த வகையில் முதல் நாளான இன்று(செப்.4) கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட 48 மீனவ கிராம கடலோர பகுதிகளில்...
குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையை தொடர்ந்து மேல கருப்பு கோடு என்ற இடத்தில் அறுவடைக்கு தயாரான நெல் வயல்களில் நாற்றுகள் முளைத்து பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதனால்...
குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் மாவட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 4 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர...












