கிள்ளியூர்: வேளாண்மை துறையின் உழவர் விழா

கிள்ளியூர் வட்டாரம், பாலூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் விழா இன்று 22-ம் தேதி நடந்தது. விவசாயிகள் ஆலோசனைஆலோசனைக் குழு தலைவர் கோபால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கிவைத்து மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியம் பற்றி பேசினார்.வேளாண்மைபேசினார். வேளாண்மை உதவி இயக்குனர்...

திங்கள்சந்தை: இரவல் காருக்கு பணம் கேட்டு மிரட்டல்

திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குருசுமிக்கேல் மகன் மைக்கேல் ஜெகன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது காரை குருசுமிக்கேல் பராமரித்து வந்தார். இதனிடையே கண்ணனூர் விராலிகாட்டுவிளையைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி காரை இரவல் கேட்டுள்ளார்....

மார்த்தாண்டம்: வாடகை வீட்டில் விபச்சாரம்; 4 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இளம் பெண் மற்றும் நான்கு பேர் இருந்ததை கண்டனர்.  போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது திற்பரப்பு...

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்ட தனியார்...

கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரள மாநிலம் பாலக்காடு சந்தரநகரை சேர்ந்த கார்த்திக் பாபு (42)...

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான கூரை பணிகள் ஆகியவை நிறைவடைந்துள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே மாதம்...

களியக்காவிளை: நகைக்கடை ஊழியரை அவதூறு பேசியவர் மீது வழக்கு

களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (47) நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெனடிக்ட் (57) என்ற கொத்தனாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஜெபசிங் அவரது வீட்டினருக்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது...

மார்த்தாண்டம்: ஜவுளி கடையில் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அடுத்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). மார்த்தாண்டத்தில் ஒரு பிரபல ஜவுளி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்குப் போதுமான வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடையிலிருந்து பாஸ்கர் திடீரென விஷம் குடித்து மயங்கியுள்ளார்....

குருசுமலை: புனித வெள்ளி நிகழ்ச்சியில் எம்பி பங்கேற்பு

கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனால் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டம் குருசுமலையில் புனித வெள்ளி என்பது...

கருங்கல்:  கருணை மாதா மலை திருச்சிலுவை பயணம்

கருங்கல் துண்டத்து விளைகிறிஸ்தவ ஆலயத்திலிருந்து புனித வெள்ளிமுன்னிட்டு ஆண்டுதோறும் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் நடித்துக்காட்டியபடி கருணைமாதா மலைக்கு ஊர்வலம் வரச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று 45 ஆண்டுகளாக புனித வெள்ளியன்று திருச்சிலுவைப் பயணம் நடைபெற்றது. காலையில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பவனியில்...