களியக்காவிளை: கனிம வளம்  கடத்திய லாரிகள், 3 பேர் கைது

குமரியில் கனிமவளத்துறையின் முறையான அனுமதி இன்றி கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலைய போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாடு பாஸ்...

மார்த்தாண்டம்: தனியார் வங்கி முன் மகனுடன் பெண் போராட்டம்

மார்த்தாண்டம் அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 32 மகனுடன் வசித்து வருகிறார். தொழிலாளியான அவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளார்.      வீடு கட்டும் பணியின்...

கொல்லங்கோடு:  அரசு சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்

குமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்: -  கர்ப்பிணி பெண்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும் சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பிற...

நாகர்கோவில் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தேசிய ஊரகவேலை தொழிலாளர்களின் 5 மாத சம்பள பாக்கி மற்றும் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மிக்கேல் நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி...

நாகர்கோயிலில் போப் ஆண்டவருக்கு நினைவஞ்சலி செலுத்திய ஆயர்

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் ஆயர் இல்லத்தில் நேற்று ஆயர் நசரேன் சூசை மற்றும் பங்கு...

ராஜாக்கமங்கலம்: சுனாமி காலனியில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சுனாமி குடியிருப்பு பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் என்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அங்குள்ள...

தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த ஆர்ப்பாட்டம்

நித்திரவிளை அருகில் தூத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கு அதிகமான வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் அதிகமான பிரசவம் நடந்ததற்கான சான்றிதழ்களும் இந்த சுகாதார நிலையத்திற்கு  கிடைத்தது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை...

இரணியல்: கோவிலில் புகுந்து பணம் திருட்டு

இரணியல் அருகே பார்வதிபுரம், கள்ளியங்காடு பகுதியில் அருள்மிகு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசக சபை தலைவராக சின்னையன் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி கோவில் அலுவலகத்தில் உள்ள பணப்பெட்டியில் ரூ. 24 ஆயிரத்து 400 ஐ நிர்வாகப் பணிக்காக...

கொல்லங்கோடு: பத்திரகாளி அம்மன் கோயிலில் நாளை பத்தாமுதயம்

குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் வருடம் தோறும் மூலக் கோயிலில் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட பொங்காலை நாளை காலை வழக்கமான பூஜைகள் முடித்த உடன் நடைபெறுகிறது. பண்டார அடுப்பில் கோயில் தந்திரி தீ...

கொற்றிக்கோடு: வாலிபரை தாக்கிய  மாஜி காதலியின் உறவினர்கள்

மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் குமார் (28). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதல் முறிவு ஏற்பட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின் டார்வின் குமார் வெளிநாட்டுச் சென்று விட்டார்.  ஆனால்...